மித்ரா தன் அலுவலக பணிகளை முடித்துக்கொண்டு காரில் தன் இல்லம் நோக்கி சென்று கொண்டிருந்தாள். அவளுக்கு எப்பொழுதும் Self driving தான் பிடிக்கும். ஆனால் பாட்டி கேட்டுக் கொண்டதற்காக இப்பொழுதெல்லாம் Driver உடன் தான் பயணிக்கிறாள். வீட்டிற்குள் சென்றதும் பாட்டியை பார்த்துவிட்டு ரெப்ரெஷ் ஆகி ஹாலுக்குள் வருகிறாள். வீட்டை பற்றி சொல்ல வேண்டுமென்றால் பழமையும் புதுமையும் சேர்ந்தது போல் இருக்கும்.
மங்கையர்க்கரசி பாட்டி புத்தகத்துடன் அமர்ந்திருக்கிறார்கள் ஆனால் கவனம் முழுவதும் வேறெங்கோ இருக்கிறது. மித்ரா வந்தவுடன் கம்பெனி விஷயங்களை பற்றிப் பேசிவிட்டு, பொது விஷயங்களை பேசிக்கொண்டு இருந்தனர்.
பாட்டியும் பேத்தியும் நண்பர்களைப் போல அனைத்து விஷயங்களையும் பேசிக் கொள்வர். ஆனாலும் பாட்டி சில விஷயங்களில் கண்டிப்புடன் இருப்பார் இரவு உணவு அருந்தி விட்டு பாட்டிக்கு பிபி டேப்லெட் கொடுத்து படுக்க தன் அறைக்கு அனுப்பிவிட்டு
YOU ARE READING
யாரோ கூடவே வருவார்
RandomI m a full time reader. நான் முதன்முதலா தமிழ் கதை எழுதப்போறேன் ... கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க