கதிரும் முல்லையும்

322 57 9
                                    

Weekend one shot story....!

கதிரும் முல்லையும்.....!💗💗💗

"மத்தவங்களுக்காக நடிச்சிட்டிருந்தேன்!"

கதிரின் காதுகளில் முல்லையின் வார்த்தைகள் ரணமாய் ஒலிக்க,

கதிர் வீட்டுக்கு தாமதமாக வந்தான்.

தள்ளாடியபடி அறைக்குள் நுழைய முல்லை கதிரை சந்தேகமாய் பார்த்து,

"குடிச்சிருக்கியலா?"

கதிர் தலையாட்ட,

முல்லை கோவமாக, "ஏன் குடிச்சீய?
மாறிட்டியன்னு நினச்சேன். இப்ப எதுக்கு குடிச்சீய காரணமில்லாம?"

கதிர் : (சலனமின்றி) சும்மாதான்.

முல்லை : ஓஹோ....! அந்த அளவுக்கு அடிமை ஆய்ட்டியலா?

முல்லை அழத்தொடங்கினாள்.

கதிர் அவளை சமாதானப்படுத்த அருகில் சென்று தள்ளாடி நின்றபடி
முல்லையை பார்த்தான்.

சற்று யோசித்து,

"நா இப்படித்தான். இஷ்டமிருந்தா இரு. இல்லன்னா உங்க வீட்டுக்கு போ. யார் வேணாம்னு சொன்னா...! போ!"

முல்லை அதிர்ச்சியுடன் பார்த்தாள். "என்ன?! என்ன சொன்னீய? நா போகணுமா? போகட்டுமா? நிஜமாவே போகட்டுமா?"

கதிர் சற்று தடுமாறினான்.

இல்... ல "என்..... என்கூட இருக்க பிடிக்கலன்னா போ!" ன்னு சொன்னேன்.

முல்லை : "நா பிடிக்கலேன்னு சொன்னேனா? "ஏன் குடிச்சீய" ன்னு கேட்டதுக்கு போ சொல்றீய! ம்ம். நல்லாருக்குங்க. நல்லாருக்கு. ரொம்ப நல்லா இருக்கு. நீங்க என்ன பண்ணினாலும் கேட்க கூடாது. கேள்வி கேட்டா அம்மா வீட்டுக்கு துரத்துவீய அப்படித்தானே?

கதிர் நிதானமிழந்து,

"ஆமா...! போ! என் மேல அன்பா இருக்க மாதிரி இனி நீ நடிக்க வேணாம். யாரும் உன்னை கேள்வி கேட்க மாட்டாங்க.

முல்லை : நா நடிக்கறேன்னா? யாரு சொன்னாங்க உங்களுக்கு?

கதிர் நக்கலாக, "நானே கேட்டேன். (தள்ளாடியபடி காதை தட்டி) என் காதால்....."

கதிரும் முல்லையும்Donde viven las historias. Descúbrelo ahora