🔱யின்
❤ALL in ALL
❤அழகனின் அழகி இவள்❤
💜பாகம் 4️⃣இரவு 2 மணி அளவில் மாங்கல்ய அம்மனின் கோவில் முழுவதும் விளக்குகள் ஜெகஜோதியாக மிளிர்வதை பார்த்த ஊர்மக்கள் அரசல்புரசலாக ஒருவரை ஒருவர் பார்த்து பேசிக் கொண்டிருக்கும் வேளையில்..
ஸ்ரீ அப்பா : திரு நீ இங்க என்ன பண்ற
சொர்ணம் : அம்மாடி தமிழு நீ எப்படி கோயிலுக்குள்ள வந்த...
பஞ்சாயத்து தலைவர் : என்னப்பா இங்கே என்ன நடக்குது...நீங்க எப்படி கோயிலுக்குள்ள இருக்கீங்க
பூசாரி : அதானே நான் கோயில பூட்டிட்டு போகும்போது இங்கே யாருமே இல்லையே....
ஒருவன் : என்னங்க நீங்க இரண்டு பேரும் எப்படி இங்கே வந்தீங்க..
ருக்கு : தமிழு என்னடி ஆச்சு...
சொர்ணம் : சொல்லு மா என்னாச்சு..
தமிழ் : அம்மா நீங்க என்கிட்ட மாங்கல்யத்தை கொடுத்து பத்திரமா வச்சிருக்கசொன்னீங்க இல்ல...நான் அதை கோவில்ல தவற விட்டுட்டேன்... அதை எடுப்பதற்காக தான் வந்தேன்.... இங்கே ஒரு அம்மா தான் இந்த மாங்கல்யத்தை இதோ இந்த தட்டுல வச்சி என் கையில கொடுத்தாங்க....அதை நான் வாங்கிட்டு வெளிய வரும்போது கோவில் கதவு பூட்டி இருந்துச்சு.... அவங்க தான் என்னை யாராவது காப்பாத்துங்கன்னு குரல் கொடுக்க சொன்னாங்க...நான் கூப்பிட்டதும் திரு அழகன் தெப்பக்குளம் பின்பக்கத்தில் இருந்து வந்தாரு.. அதுக்கப்புறம் அந்த அம்மாவை இங்கே காணோம்... ஆனா தானா கோவில் மணி அடிச்சது....விளக்கெல்லாம் சுடர் விட ஆரம்பிச்சுடுது...எனக்கு.... எனக்கு ஒன்னும் புரியல
ஸ்ரீ : டேய் பங்கு நீ எங்கடா இங்க
திரு : இல்லடா எனக்கு மனசு சரியில்லை அதனால நான் கோயில்க்கு வந்தேன்.... அப்படியே தெப்பக்குளம் பக்கத்துல உட்கார்ந்து இருந்தேன் நேரம் போனதே தெரியல டா..... ஆனா தமிழ் என்னை காப்பாத்துங்கன்னு கத்தற சத்தம் கேட்டு தான் நான் இங்க வந்தேன்....நானும் அந்த அம்மாவை பார்த்தேன் ஆனா திடீர்னு அவங்க மறைஞ்சிட்டாங்க
YOU ARE READING
💚 ALL in ALL அழகனின் அழகி... 💚km Short ஸ்டோரி
Fanfiction🙏இந்த கதை.... நம் கதாநாயகன் கதாநாயகிக்கு சந்தரப்ப சூழ்நிலையால் திருமணமாக...கதாநாயகிக்கு ஏற்கனவே நிச்சியம் செய்த ஒருவன் இவர்களை பழி வாங்கும் கதை... இப்போதைக்கு ஒரு மெல்லிய கோடு மட்டுமே புலப்பட்டு இருக்க... விரைவில் புது களத்துடன்.. ♥️ALL in ALL அழகன...