🔱யின்
❤All in All
❤அழகனின் அழகி இவள்❤
❤பாகம்...3️⃣0️⃣திரு தமிழ் இருவரும் resort ரூமுக்குள் போக....திரு கதவை close செய்ய ...
தமிழ் : இருங்க நான் saree மாத்திட்டு....ஆ.............
தி...ரு......வ......வலி..... க்.....கு...து.... ம்ம்.....திரு.....என்று தமிழ் கத்தியப்படி tv ஸ்டாண்ட் இல் மோதி கீழே விழ...
திரு : ஐயோ தமிழ் என்ன ஆச்சு... என்னங்க இது இப்படியா வேகமா போவீங்க...
தமிழ் : கால் கால் தடுக்கிடுது
திரு : லைட் போடரத்துக்குள்ள என்ன அவசரம் உங்களுக்கு.... ஐயோ சரி கையை குடுங்க..
தமிழ் : இல்ல பரவால்ல... ஆனா tv மேல இருந்த இந்த பூனை பொம்ம உடைந்துடுது...
திரு : அது இருக்கட்டும்ங்க நீங்க எழுந்திருங்க என் கைய பிடிச்சுக்கோங்க
தமிழ் : இல்ல திரு பரவால்ல
இருங்க நான் இந்த பொம்மையை குப்பையில போடுறேன்திரு : நான் போடுறேன் குடுங்க.... சரி உங்களுக்கு கால்ல வலி எதாவது
தமிழ் : வலி எல்லாம் ஒன்னும் இல்ல
திரு : ஊரு விட்டு ஊரு வந்து இருக்கிறோம்..உங்களுக்கு ஏதாவதுனா நான் என்ன தான் பண்றது
தமிழ் : ஏன் எனக்கு ஏதாவதுனா நீங்க பாக்க மாட்டீங்களா
திரு : அதோட எனக்கு என்னங்க வேல இருக்கு..நான் என் கண்ணுக்குள்ள வெச்சு பார்த்துப்பேன்..ஆனால் வலி உங்களுக்கு தானே
தமிழ் : அது சரி
திரு : சரிங்க பொறுமையா எந்திரிங்க கால உதறுங்க இப்ப எப்படி இருக்கு
YOU ARE READING
💚 ALL in ALL அழகனின் அழகி... 💚km Short ஸ்டோரி
Fanfiction🙏இந்த கதை.... நம் கதாநாயகன் கதாநாயகிக்கு சந்தரப்ப சூழ்நிலையால் திருமணமாக...கதாநாயகிக்கு ஏற்கனவே நிச்சியம் செய்த ஒருவன் இவர்களை பழி வாங்கும் கதை... இப்போதைக்கு ஒரு மெல்லிய கோடு மட்டுமே புலப்பட்டு இருக்க... விரைவில் புது களத்துடன்.. ♥️ALL in ALL அழகன...