🔱யின்
💕All in All அழகனின் அழகி இவள்💕
💕அத்தியாயம் 4️⃣3️⃣
கடை திறப்பு விழாவிற்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் திருவுடன் சேர்ந்து காஜாவும் கொக்கியும் ஏற்பாடு செய்து கொண்டிருந்த வேலையில் தமிழழகியின் விழிகள் மட்டும் தன் தம்பியின் வருகைக்காக காத்திருந்த சமயம்........ தமிழ் அழகியின் கைபேசி சினுங்க......
தமிழ் - ஹலோ...... வேந்தா....டேய் என்னடா எவ்வளவு நேரம்..... எங்க இருக்கிற..
போலீஸ் - ஹலோ.... நாங்க ஸ்டேஷன்ல இருந்து பேசுறோம்....உங்க தம்பியை அரெஸ்ட் பண்ணி இருக்கிறோம்.... நீங்கதான் அவங்க அக்காவா.....உடனே ஜி2 ஸ்டேஷனுக்கு வாங்க.....
தமிழ் - என்ன சார் சொல்றிங்க... என் தம்பிக்கு என்னாச்சு
போலீஸ் - ஏம்மா நீ என்ன போன்ல தான் case detials கேப்பியா.... நேர்ல வா மா....
என்று சொன்ன போலீஸ் போனை cut செய்ய..... தமிழ் வேர்த்து விருவிருத்தப்படி கண்களில் கண்ணீருடன் நின்று இருக்க...
ருக்கு - தமிழ் என்ன டி ஆச்சு.... ஏய் உன்னை தான் என்ன ஆச்சு
தமிழ் - ருக்கு.... தம்பியை ... என் தம்பியை போலீஸ் arrest பண்ணிட்டாங்களாம்
ருக்கு - என்ன டி சொல்ற...
தமிழ் - ஆமாடி g2 போலீஸ் station ல இருந்து போன் வந்துச்சு.... ஐயோ வேந்தா..... வேந்தன்க்கு என்னாச்சுன்னு தெரியல....திரு......எங்க திரு....
ருக்கு - ஏய் ஏய் இரு டி.... இங்க பார் தமிழ்.. இன்னைக்கு ரொம்ப நல்ல நாள்... இன்னைக்கு விட்டா இன்னும் ரெண்டு மாசத்துக்கு வேற நல்ல நாளே இல்ல
தமிழ் - ஏய் எதுக்கு இப்போ நீ இதெல்லாம் சொல்ற
ருக்கு - திரு பாவம் டி.. படாத பாடு பட்டு இப்போ தான் இன்னோரு கடை திறக்குறாரு... நீ ஒரு அரைமணி நேரம் இந்த பூசையை முடிச்சிட்டு ஸ்டேஷன்க்கு வா...அதுக்குள்ள நானும் ஸ்ரீயும் போய் என்ன ஏதுன்னு பாக்கறோம்....
தமிழ் - இல்ல டி தம்பி
ருக்கு - நான் சொல்றதை கேளு தமிழ்... போ.. போய் திரு கூட பூஜையில போய் உக்காரு... அங்க பாரு ஐயர் வந்துட்டாரு.... நான் ஸ்ரீயை அழைச்சுட்டு station க்கு போறேன்
YOU ARE READING
💚 ALL in ALL அழகனின் அழகி... 💚km Short ஸ்டோரி
Fanfiction🙏இந்த கதை.... நம் கதாநாயகன் கதாநாயகிக்கு சந்தரப்ப சூழ்நிலையால் திருமணமாக...கதாநாயகிக்கு ஏற்கனவே நிச்சியம் செய்த ஒருவன் இவர்களை பழி வாங்கும் கதை... இப்போதைக்கு ஒரு மெல்லிய கோடு மட்டுமே புலப்பட்டு இருக்க... விரைவில் புது களத்துடன்.. ♥️ALL in ALL அழகன...