50அடக்கடவுளே 🤭

113 22 6
                                    

🔱யின்
💕all in all அழகனின் அழகி இவள்💕

💕அத்தியாயம் 50

🙏பிழை திருத்தம் இருப்பின் அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள்🙏

தமிழ் - அக்கா இருங்க இருங்க.......என்னன்னு பாப்போம்

என்று சொன்ன தமிழ் ஆட்டோவை விட்டு கீழே இறங்க.....தமிழை அனுவும் பின் தொடர......... நடுரோட்டில் அடிபட்டு இருந்த நபரை பார்த்த தமிழ் பதறிப் போய்.......

தமிழ் - ஐயோ இவுங்க வேற யாரும் இல்ல அக்கா ....இவங்க தான்.... அமெரிக்காவில் இருந்து வந்திருக்கிற அகிலனும் அவங்களுடைய மனைவி அஞ்சலியும்

அனு - 🙄

தமிழ் - ஐயோ என்ன ஆச்சுன்னு தெரியலையே ஏங்க எல்லாரும் நகருங்க வழியை விடுங்க

என்று சொன்ன தமிழ் அகிலனையும் அஞ்சலியையும் பார்த்து பதறியப்படி

தமிழ் - என்ன அஞ்சலி என்ன ஆச்சு ஐயோ அகிலன் தலையில ரத்தம் என்ன ஆச்சு

அஞ்சலி - தமிழ் தமிழ் நீங்க எப்படி இங்க

தமிழ் - நான் திருவை பார்க்கறதுக்கு கடைக்கு போயிட்டு இருக்கேன் சரி உங்களுக்கு என்ன ஆச்சு

அஞ்சலி - நாங்க அடுத்த வாரம் அமெரிக்கா கிளம்பறோம் அதுக்காக செலவு பண்றதுக்கு வந்து இருந்தோம் இந்த கடையிலிருந்து வெளியே வரும்போது ஒருத்தவன் என்னுடைய தாலியை பரிச்சிக்கிட்டு ஓடிட்டான்...அவன அகிலன் பிடிக்கப் போகும்போது அவன் அக்கிலன தள்ளி விட்டுட்டான்.... அகிலன் மயங்கி விழுந்துட்டாரு....ப்ளீஸ் கொஞ்சம் தண்ணி கொடுங்களேன்....இங்க யாருகிட்ட தண்ணி கேட்டாலும் எல்லாரும் போன் எடுத்து போட்டோ எடுக்குறாங்களே தவிர ஒரு உதவி கூட பண்ண மாட்றாங்க

தமிழ் - ஐயோ இருங்க இருங்க அஞ்சலி... அகிலனுக்கு ஒன்னும் இல்ல....அனு அக்கா, ஆட்டோல தண்ணி இருந்தா எடுத்துட்டு வாங்க

அனு - இருமா எடுத்துட்டு வரேன்

என்று சொன்ன அனு ஆட்டோவில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து தமிழிடம் தர  ....தமிழ் அகிலன் முகத்தில் தண்ணீரை தெளிக்க....மயக்கத்திலிருந்து கண்விழித்த அகிலனை பார்த்ததும் அஞ்சலி கட்டிப்பிடித்து அழ தொடங்க

💚 ALL in ALL அழகனின் அழகி... 💚km Short ஸ்டோரி Where stories live. Discover now