🔱யின்
💕All in All அழகனின் அழகி இவள் 💕💕அத்தியாயம்.. 3️⃣9️⃣
தமிழ் அந்தப் புகைப்படத்தின் அருகில் சென்றவர் அந்த புகைப்படத்தை உற்றுப் பார்த்து கண்கள் கலங்கி சந்திரனின் கரங்களைப் பற்றியவள்..
தமிழ் : அப்பா உங்க பையன் சாகல.... அவர் உயாரோட தான் இருக்காரு.
சந்திரன் : என்ன மா என்ன சொல்ற...
என்று சந்திரன் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் கேட்க... திரு கையில் செல்போனுடன் உள்ளே வந்தவன்..
திரு : கிளம்பலாமா தமிழ்...
தமிழ் : அப்பா இதோ இவர் இவர்தான் உங்கள் மகன்.........திரு இவர்தான் உங்க அப்பா
என்று தமிழ் முகம் முழுதும் புன்னகையுடன் திருவைப் பார்த்துச் சொல்ல..
திரு : என்ன தமிழ் ஏன் இப்படி உணர்ச்சி வச படுறிங்க...
தமிழ் : திரு இந்த போட்டோவ பாருங்களேன்
திரு : ஏன் என்ன இந்த போட்டோக்கு...
என்று கேள்வி கேட்டப்படி திரு..சந்திரன் வீட்டின் சுவற்றில் மாட்டி இருந்த புகைப்படத்தை பார்த்தவன் பதில் ஏதும் சொல்லாமல் நின்று இருக்க...
தமிழ் : திரு நம்ம வீட்ல உங்களோட ஒரு பெட்டி இருக்கு இல்ல அதுல இந்த போட்டோ இருக்கு தானே.. சொல்லுங்க திரு
திரு - இல்ல..அது..
தமிழ் - அட இருக்கு திரு...
சந்திரன் : என்ன மா தமிழ்.. நீ என்ன சொல்ற
தமிழ் : ஆமா அப்பா இதே போட்டோ திரு கிட்ட இருக்கு... இருங்க இதோ வரேன்
தமிழ் வேகமாக தன் போனை எடுத்து அவள் தங்கை செல்வியை அழைக்க
செல்வி - hello சொல்லு அக்கா
தமிழ் : செல்வி நீ மாடிக்கு போய் அங்க கட்டில் கீழே ஒரு இரும்பு பெட்டி இருக்கும் அதுல ஒரு போட்டோ இருக்கும் அதை எனக்கு wats up ல போட்டோ எடுத்து அனுப்பேன்
செல்வி - ஏன் அக்கா என்ன பிரெச்சனை
தமிழ் - பிரெச்சனை எல்லாம் இல்ல டி எல்லாம் சந்தோசமான விஷயம் தான்
நீ முதல்ல போட்டோவை wats up பண்ணு...
YOU ARE READING
💚 ALL in ALL அழகனின் அழகி... 💚km Short ஸ்டோரி
Fanfiction🙏இந்த கதை.... நம் கதாநாயகன் கதாநாயகிக்கு சந்தரப்ப சூழ்நிலையால் திருமணமாக...கதாநாயகிக்கு ஏற்கனவே நிச்சியம் செய்த ஒருவன் இவர்களை பழி வாங்கும் கதை... இப்போதைக்கு ஒரு மெல்லிய கோடு மட்டுமே புலப்பட்டு இருக்க... விரைவில் புது களத்துடன்.. ♥️ALL in ALL அழகன...