45 என்னது திருக்கு கோவம் வருமா.??

145 22 9
                                    

🔱யின்

💕All in All அழகனின் அழகி இவள்💕

💕அத்தியாயம் 45

வேந்தன் சாரையும் திரு அண்ணாவையும் நீங்க வெளிய விட சொல்லுங்க..... இல்லைனா நான் மறுபடியும் கையை வெட்டிப்பேன்

என்று ஷிவாங்கி சொன்ன அடுத்த நொடி பரந்தாமன் தன் கைபேசியை கையில் எடுக்க.... அதே சமயம் பரந்தமானின் அப்பா VK ராமசாமி.. அதாவது சிவாங்கியின் தாத்தா பரந்தமானை கன்னத்தில் அடிக்க..... ஷிவாங்கி தன் கையில் இருந்த கத்தியை கீழே போட்டவள் பரந்தமானை அடித்த தன் தாத்தா vk ராமசாமியை ஓடி போய் கட்டி பிடிக்க...

சிவாங்கி - தாத்தா தாத்தா இந்த சித்தப்பா என்ன வேலை பண்ணாரு தெரியுமா .....நம்ம வேந்தன் சார்றையும்  உங்களை காப்பாற்றின திரு அண்ணனையும் இவருடைய மச்சான் கிட்ட சொல்லி ஜெயில்ல தள்ளிட்டாறு தாத்தா....என்னன்னு கேளுங்க தாத்தா இவரை

VKராமசாமி - டேய் நீ திருந்தவே மாட்டியா...உன்னுடைய இந்த அல்ப குணம் நீ சாகுற வரை உன்னை விட்டுப் போகாதுன்னு தெரிஞ்சு தானேடா நான் நீயும் வேணா உன் உறவும் வேணான்னு ஒதுங்கி இருக்கிறேன்.... ஏன்டா பாசத்தை காட்டி என் பெரிய மகன் பெற்ற மகளையும் உனக்கு அடிமையாக்கி வெச்சிருக்க......சரி நானும் நீ ஏதோ உன் அண்ணன் மகள் ஷிவாங்கி மேலே நீ பெற்ற பெண்ணாக நினைத்து பாசம் வைத்திருக்கிறேன்னு பார்த்தால் நீ இன்னும் திருந்தவே இல்லல்ல

ஷிவாங்கி - தாத்தா ...இந்த சித்தப்பா ஏன் இப்படி பன்றாரு

vk -  நான் அப்பவே சொன்னேன் இல்ல உன் சித்தப்பா ஒரு கேடுகெட்டவன் அவன் பாசத்தை நீ நம்பாதே என்று சொன்னேனே பார்த்தியா இப்போ உன்னை எந்த நிலைமைக்கு எடுத்துட்டு வந்து விட்டிருக்கான்னு

ஷிவாங்கி - உண்மை தான் தாத்தா இந்த சித்தப்பா கெட்டவரு எனக்கு இவரை பிடிக்கவே இல்லை...இனி நீங்க சொல்ற பேச்சை மட்டும் நான் கேட்கிறேன் இனி இவருடைய முகத்திலேயே நான் விழிக்க மாட்டேன்.... எனக்கு திரு அண்ணனையும் வேந்தன் சாரையும் மட்டும் ஜெயில்ல இருந்து வெளியே அழைச்சிட்டு வர சொல்லிடுங்க இதுக்கு மேற்பட்டு இவர் இருக்கிற பக்கம் கூட நான் வரமாட்டேன்

💚 ALL in ALL அழகனின் அழகி... 💚km Short ஸ்டோரி Where stories live. Discover now