🔱ALL IN ALL அழகனின் அழகி இவள் 🔱
💜PROMO💜....
தன் தம்பி வேந்தன் வந்த செய்தியை அறிந்த தமிழ்ழகி அவனை பள்ளிக்குச் சென்று பார்க்க போன இடத்தில் கல் தடுக்கி கீழே விழுந்து மயங்கியவளை திருவழகனின் தந்தை என்று அழைக்கப்படும் சந்திரனை சேர்த்து இருக்கும் ஹாஸ்பிட்டலிர்க்கு வேந்தனும்
அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரும் தூக்கி செல்ல.....அங்கே தமிழின் நிலையை கண்டு திரு பதறியவனை பார்த்து தலைமை ஆசிரியர் குற்றம் சாட்ட....வேந்தன் வருகையால் திரு தமிழுக்கு இடையில் பிளவு ஏற்படுமா...?????
தமிழின் இந்த நிலைமைக்கு காரணம் அமுதாவின் கணவன் பாண்டியன் தான் என்று அனைவரும் அறிந்து கொள்வார்களா ....???
ரமணி பாட்டியுடன் கோவிலுக்கு சென்ற செல்வியை கடத்தியது யார்...???
செல்வியை காப்பாற்ற சென்ற இடத்தில் நடக்குப்போகும் ஒரு மரணம் யாரால் நிகழ போகிறது...???
சந்திரனின் மொத்த சொத்துக்கும் ஒரே வாரிசாக வர போவது யார்...???
தமிழின் கருவில் வளரும் பிள்ளைக்கு வர போகும் ஆபத்தை தடுத்து அவளையும் திருவையும் காப்பாற்ற போகும் அந்த நபர் யார்.....???
இத்தனை பிரெச்சனைகளும் தாண்டி தமிழ் திருவின் வாழ்கை இன்பமாக அமைய போவது சாத்தியமா..???
திரு தமிழ் கதை முடிவை நோக்கி பயணிப்பதால் வரும் புதன் கிழமையில் இருந்து தினமும் பதிவிட்டு கதையின் இறுதி பாகத்தை விரைவில் சமர்ப்பிக்கிறேன்...
மீண்டும் திங்களான்று
🔱பூமியின் பூங்குழலி🔱யில்
சந்திப்போம் இப்படிக்கு உங்கள் நான் 🔱
YOU ARE READING
💚 ALL in ALL அழகனின் அழகி... 💚km Short ஸ்டோரி
Fanfiction🙏இந்த கதை.... நம் கதாநாயகன் கதாநாயகிக்கு சந்தரப்ப சூழ்நிலையால் திருமணமாக...கதாநாயகிக்கு ஏற்கனவே நிச்சியம் செய்த ஒருவன் இவர்களை பழி வாங்கும் கதை... இப்போதைக்கு ஒரு மெல்லிய கோடு மட்டுமே புலப்பட்டு இருக்க... விரைவில் புது களத்துடன்.. ♥️ALL in ALL அழகன...