பகுதி-1

585 11 0
                                    

"Are you serious? நீ தெரிஞ்சு தான் பேசுறியா லாவண்யா? நீ யாரை பத்தி பேசுறன்னு உனக்கு எதாவது idea இருக்கா? He's விக்டர்... விக்டர் ராபெர்ட்ஸ், அவன் இதுக்கு ஒத்து வரவே மாட்டான், இதுக்கு இல்லை அவன் எதுக்குமே ஒத்து வர மாட்டான்டி," என்று சொன்னாள் சந்திரிகா.

"அப்ப நீயே வேற எதாவது option இருந்தா சொல்லு, உன் departmentல யார்கிட்டயாவது கேட்டு பாரேன்," என்றாள் லாவண்யா.

"அது எப்படிடீ முடியும்? அப்படின்னா வேற optionஏ இல்லைன்னு சொல்றியா?" என்று சந்திரிகா கேட்டாள்.

"விக்டர் வேண்டாம்னு நீ நெனச்சா நாம புது donorக்காக wait பண்ணனும், அதுக்கு இன்னும் time ஆகும், நீ சொல்றது வெண்ணெய கைல வச்சுகிட்டு நெய்க்கு அலையிற மாதிரி இருக்கு," என்று லாவண்யா சொன்னாள்.

"அவனை பத்தி எல்லாம் தெரிஞ்சும் நீ இப்படி பேசுறத பாத்தா எனக்கு ஆச்சரியமா இருக்கு லாவண்யா," என்று சொன்னாள் சந்திரிகா.

"அவனுக்கு என்னடி குறை? he's handsome, he's intelligent, he's talented, and he's successful, இதைவிட வேற என்ன வேணும்," என்று சொன்னாள் லாவண்யா.

"எல்லாத்தையும் விட முக்கியமா ஒழுக்கம் வேணும், நாம பேசிக்கிட்டு இருக்க இந்த நேரத்துல அவன் எவன்கூட என்ன பண்ணிட்டு இருக்கானோ, என்னால கற்பனை கூட செய்ய முடியல" என்று சந்திரிகா சொன்னாள்.

சந்திரிகா குறிப்பிட்டது போலவே விக்டர் அந்த நேரத்தில் தன் அலுவலத்தில் தன் cabinனுக்குள் 30 வயது மதிக்கத்தக்க ஒரு ஆடவனை அவன் இடையை பிடித்து வேகமாக புணர்ந்து கொண்டிருந்தான்.

"It's so painful," என்று அந்த ஆடவன் மூச்சு வாங்கி கொண்டே கூறினான்.

"No pain, no gain baby," என்று சொல்லி கொண்டே அவன் இடை அழுத்தி பிடித்து அவனுக்குள் தன் ஆணுறுப்பை முழுமையாக செலுத்தி தன் விந்தை தான் அணிந்திருந்த ஆணுறைக்குள் வடித்து அந்த ஆடவன் மீது விழுந்தான் விக்டர்.

"This... this is the best... I have ever had," என்று அந்த ஆடவன் சொன்னான்.

விக்டர் அவன் மீதிருந்து எழுந்து விந்தால் நிரம்பிய அந்த ஆணுறையை கழற்றி அதன் வாயில் ஒரு முடியிட்டு குப்பை தொட்டியில் போட்டு, "I know I'm the best," என்று புன்னகையுடன் சொன்னான்.

"இப்ப இந்த project உங்க companyக்கு தான், you don't need to worry about that, just அப்பப்ப என்னை கவனிக்க மறக்காத," என்று சொன்னான் அவன்.

விக்டர் 27 வயது நிரம்பிய அழகன். அவனை பற்றி சொல்ல வேண்டுமானால் அவன் 6.2 அடி உயரம், மாநிறம், வாரம் ஐந்து நாட்கள் gymஇல் செலவிடும் இரண்டு மணி நேரங்களும் பலனளிக்காமல் இல்லை, அழகான கட்டுக்கோப்பான தேகத்துடன், காண்பவரை ஒரு பார்வையில் வீழ்த்தும் காந்த கண்ணழகன் என்று தான் சொல்ல வேண்டும்.

விக்டர் ஒரு விளம்பர companyயில் marketing managerஆக பணி புரிகிறான். அவன் ஒரு மகிழ்வன்,அவன் குடும்பத்தை சார்ந்தவர்களும் இதை பற்றி அறிந்திருந்தனர், ஆகையால் அவன் பெற்றோர் அவனை வெறுத்து ஒதுக்கி விட்டனர், ஆகையால் அவன் தன் குடும்பத்தாரை விடுத்து சென்னையில் தனியாக ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாசித்து வந்தான்.

சந்திரிகா விக்டருக்கு சிறு வயதில் இருந்தே அவனது நெருங்கிய தோழி, அவள் அவனை விட ஒரு வயது மூத்தவள். கடமை தவறாத காவல் துறை அதிகாரி. அவள் ஒரு நேர்பாலீர்ப்பில் ஈடுபடக் கூடியவள்.

லாவண்யா சந்திரிகாவின் காதலி, ஒரு தனியார் மருத்துவமனையின் ஆய்வகத்தில் உதவியாளராக பணி புரிகிறாள். இருவரும் நான்கு வருடங்களுக்கு முன்பு ஒரு வழக்கு விஷயமாக சந்தித்தனர், கண்டதும் காதல் பற்றிக் கொள்ள அப்போதிலிருந்து இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் தான் வாழ்ந்து வருகின்றனர்.

தொடரும்...

உன்னருகில் நானிருந்தால் IIWhere stories live. Discover now