பகுதி-22

162 7 0
                                    

அனைவரும் வீடு வந்து சேர்ந்ததும், விஷால் தன் நண்பனை காணச் செல்வதாக தன் வீட்டாரிடம் பொய் சொல்லி விட்டு தன் அண்ணன் தங்கி இருந்த அதே apartmentக்கு மீண்டும் வந்தான்.

அவன் நேராக பிரசன்னாவின் வீட்டிற்கு செல்லாமல் அந்த எதிர் flatன் கதவை தட்டினான். காலையில் கதவைத் திறந்த அதே அழகன் வந்து கதவைத் திறந்தான், இந்த முறை அவன் வெள்ளை நிற t-shirtஉம், கருப்பு நிற denim shortsஉம் அணிந்திருந்தான்.

விக்டர் முகத்தில் புன்னகையுடன், "நீ திரும்பவும் இங்க என்ன பண்ற?" என்று கேட்டான்.

விக்டரின் அழகிய பல்வரிசையில் கரைந்து போன விஷால் பாய்ந்து அவனை இறுக்கமாக கட்டித் தழுவி அவன் இதழ்களோடு தன் இதழை பொறுத்தி ஆழமாக முத்தமிட்டான்.

இளம் தேகத்தின் உரசலில் மயங்கி போன விக்டர் முத்தத்தில் முனகிக் கொண்டிருக்க தன் முன் நிற்கும் அந்த இளையவனின் ஆடைகள் ஒவ்வொன்றாக அவன் தேகத்தை விட்டு பிரிந்து எடுத்தான்.

தனது ஆதிக்கத்தில் மதி இழந்த விஷாலை தன் புஜங்களில் ஏந்தி கொண்டு போய் மெத்தையில் தள்ளி, தனது ஆடைகளை களைந்து முழு நிர்வாணமாக நின்று விஷாலின் கண்களுக்கு விருந்தளித்தான் விக்டர்.

மீண்டும் விஷாலின் அழகிய இளம் தேகத்தின் மீது படர்ந்து அவனது மார்புக் காம்புகளை ஒவ்வொன்றாக தன் வாயில் எடுத்து மாறி மாறி சப்பினான். இன்பத்தின் உச்சிக்கு சென்ற விஷால் முதலிரவில் வெட்கத்தில் நாணிக் கிடக்கும் புதுப்பெண்ணை போல் தேகம் சிவந்து கிடந்தான்.

விக்டரின் வலது கை விஷாலின் ஆண்குறியை மேலும் கீழுமாக அசைத்து இன்பமளிக்க, இடது கையின் விரல்கள் அவனது ஆசனவாயிலுக்குள் புகுந்து அவனை இன்ப வெள்ளத்தில் மூழ்கடித்தது.

விஷால் தனக்காக தயாராகி விட்டான் என்பதை புரிந்து கொண்ட விக்டர், அவனது இடையை சற்று தூக்கி அவனது தொடைகளை தன் தொடை மீது போட்டு கொண்டு மெதுவாக தனது ஆணுறுப்பை அவனுக்குள் செலுத்தினான்.

உன்னருகில் நானிருந்தால் IIOù les histoires vivent. Découvrez maintenant