பகுதி-15

182 9 0
                                    

சில நிமிடங்கள் வரை தொடர்ந்த அவர்களின் முத்தம் மூச்சு முட்டும் நிலையில் தான் முடிவுக்கு வந்தது. விக்டர் அவனது கையை பிடித்து அருகில் இருந்த ஒரு பெரிய மரத்திற்கு பின்னால் அழைத்துச் சென்று மீண்டும் அவனை முத்தமிட்டான்.

இருவரின் உதடுகள் இணைந்திருக்கும் போது  கைகள் எவ்வாறு அமைதியாக இருக்கும்! விக்டர் பிரசன்னாவின் சட்டையின் மேல் இரண்டு buttonகளை கழற்றி விட்டு அதை சற்று விலக்கி, நிலா ஒளியில் தெரிந்த அவனது மார்புக் காம்பில் தனது இதழ்களை பதித்து, தன் பற்களால் லேசாக கடித்து விளையாடினான்.

பிரசன்னா கண்களை மூடி அந்த மரத்தில் தலையை சாய்த்தவாறு நின்று தனது விரல்களை விக்டரின் முடிகளுக்குள் மேய விட்டு தன்னையறியாமல் முனகி நின்றான்.

விக்டர் அப்படியே பிரசன்னாவின் pantஐயும் உள்ளாடையையும் சற்று கீழிறக்கி, அவனது ஆண்குறியை பிடித்து அதை முன்னும் பின்னுமாக அசைத்து தன் காதலனை இன்பக் கடலில் மூழ்கடித்தான்.

சில நிமிடங்களுக்கு பிறகு பிரசன்னா விக்டரை தன் மார்பில் இருந்து விலக்கி திரும்பி நின்று தன் பிட்டத்தை காண்பித்தான்.

அதை கண்ட விக்டர் அவனை அணைத்து கொண்டு, "are you sure, you want to do this here?" என்று கேட்டான்.

பிரசன்னா எதுவும் சொல்லாமல் தலையை அசைத்து தன் சம்மதத்தை தெரிவித்தான். விக்டர் சற்றும் யோசிக்காமல் தன் விரல்களில் எச்சில் துப்பி அவனது ஆசனவாயிலை தயார் செய்து, தனது pantஐ அவிழ்த்து தன் ஆண்குறியையும் எச்சிலால் நனைத்தான்.

பிரசன்னாவை தனது கால்களை விரித்து வைத்து கொள்ளும்படி சொல்ல, அவனும் இரு கரங்களால் அந்த மரத்தை பிடித்துக் கொண்டு கால்களை நன்கு விரித்து வைத்துக் கொண்டு நின்றான்.

விக்டர் அவனை பின்னாலிருந்து அணைத்தவாறு மெதுவாக தன் ஆண்குறியை அவனுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக செலுத்த பிரசன்னாவிற்கு வலி அதிகமானது, ஆனால் அவன் தன் பற்களை கடித்து கொண்டு வலியை பொறுத்துக் கொண்டு விக்டரின் தோள் மேல் தன் தலையை சாய்த்தான்.

உன்னருகில் நானிருந்தால் IINơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ