INTRO

786 54 39
                                    

Note - இந்த கதையின் Line என்னோடது இல்லை...... எழுத்து மட்டும் தான் நான்...Stry line My Lady யின் imagine kku சொந்தமானது......
Ok நம்ம இப்போ stry yin hero பற்றி பாப்போம்....

City ல one of the most popular
"KM resturant" owner தான் இந்த storyin Hero....

Hero Name - கதிர்ஷிவம் @ சிவம்

செல்வந்தனாக இருந்தாலும் தனக்கென்று சில principal உடன் வாழும் இளைஞன்....

Kathir அம்மா இறந்ததும் அவன் அப்பா வேற ஒரு life choose  பண்ணதை like பண்ணாத கதிர் இவன் அப்பாவை தன்னோட 15 வயசுல தூக்கி எறிந்தவன் தன் தாய் மாமன் மயில்சாமியை நம்பி தன் வீட்டை விட்டு விலகி வந்து படிப்பு sports என்று எப்போதும் தன்னை busy யாக வைத்து இருந்தான்...

கதிரின் அம்மா விஜயா கத்து கொடுத்த சின்ன சின்ன சமையல் குறிப்பை மனதில் பதிய வைத்தபடி அடிக்கடி இவன் செய்யும் சமயலில் இருந்த ருசியை உணர்ந்த மயில்சாமி இவனை மேலும் ஊக்கப்படுத்தி சமையல் துறையில் இவனை பெரிய ஆளாக அடையாள படுத்த நிறைய உதவிகள் செய்தார்....

என்ன தான் திறமை இருந்தாலும் தன்னை நிருபிக்க ஒரு களம் தேவை என்று எண்ணிய கதிருக்கு முதலில் வாய்ப்பு தந்தது அரசியலில் முக்கிய புள்ளியான சரத்குமார்....

சரத்குமார் அன்று தன் மேல் வைத்த நம்பிக்கைக்கு என்றும் அவருக்கு நன்றியுடன் இருக்க வேண்டும் என்று எண்ணிய கதிருக்கு தன் மகள் எமிலியை கல்யாணம் செய்து வைக்க சரத்குமார் ஏற்பாடு செய்ய....

கதிரும் தன் மாமா மயில்சாமியின் ஆலோசனை படி அந்த திருமணதிற்கு சம்மதம் தெரிவிக்க....

எமிலிககும் கதிருக்கும் நிச்சியம் முடிந்து விட்டது என்பது POINT....

And கதிரின் மாமா மயில்சாமியின் Wife வள்ளிக்கும் அவருக்கும் ஏற்பட்ட சின்ன சின்ன சண்டையால் இவர்கள் இடையே நிறைய கருத்து வேறுபாடு இருந்த காரணத்தால் வள்ளி இவர்களுக்கு பிறந்த பெண் பிள்ளையை தூக்கிக்கொண்டு வேற ஒரு ஊருக்கு தன் அண்ணன் வீட்டுக்கு சென்று விட....

மயில்சாமிக்கும் வள்ளிக்கும் பிறந்த பெண் பிள்ளை தான் இந்த storyin கதாநாயகி அன்பின்முல்லை @ அன்பு...

💙அன்பே💛சிவம்💙Where stories live. Discover now