🤭கத்தாதே baby 🤭

232 26 19
                                    

💙அன்பே💛சிவம்💙

🐦Episode 29

M - hei hei கீழே எண்ணெய்

என்று முல்லை கத்தி முடிக்கும் முன்பு.... கதிர் கால் வழுக்கி முல்லை மீது vila போக.... முல்லை கதிரை தன் வசம் இருந்து தள்ளி விட்டப்படி முல்லையின் கால் வழுக்கி கதிரின் மேல் விழுந்த முல்லையை கதிர் தன் தேகத்தில் தாங்கி பிடித்த வேகத்தில் ... முல்லையின் இதழ்கள் கதிரின் இதழ்களில் ஒட்டி கொள்ள....

பழம் நழுவி பாலில் விழுந்த கதையை போல.... எண்ணெய் வழுக்கி.... முல்லை தன்னவன் மேல் விழுந்த வண்ணம் இருந்தவர் பயந்த நிலையில் கதிர் மேல் இருந்து எழ முயன்று .... மீண்டும் எண்ணெயில் கால் வழுக்கி..கதிரின் மேல் விழுந்தவள் இதழ்கள் இந்த முறை அவன் கன்னத்தில் பதிந்ததும்....
முல்லை சத்தமாக அழ தொடங்க.....

K - என்னடி... தாடி குத்துதா....

M - போடா அரை பைத்தியம்.... ஏன்டா என்னை உன் மேல விழ வச்ச.....ஏன்டா என் வாயில முத்தம் தந்த.......

என முல்லை கதிரை கேக்க..... அவரோ சிரித்த வண்ணம்......

K - madame இந்த கேள்வி எல்லாம் நான் தான் உங்கள கேக்கணும்.....

M - ஓ...... என்னை உன் மேல விழ வச்சதும் இல்லாம...... நீ என்னை கேள்வி வேற கேக்கபியோ...

K - Hey குட்டி பிசாசு ...For Ur Kind Information.... இப்போ கூட நீங்க தான் madame..என் மேல ஒய்யாரமா படுத்துகிட்டு என்னையே கேள்வி கேக்குறீங்க....

Author - அட விடேன் பா... பாப்பா ஏதோ கொஞ்ச நேரம் வசதிக்கு இல்லைனா கூட அசதிக்கு படுத்து இருக்கு.... உனக்கு அது பொறுக்கலையா....

M - என்ன மனுஷன் டா நீ...... உனக்கு தான் எமிலிக்கூட கல்யாணம் ஆகப்போகுது இல்ல.... நீ ஏன்டா சும்மா சும்மா எனக்கு முத்தம் தர....

K - ஒய்....இப்போ நான் உனக்கு முத்தம் தந்தது பிரெச்சனையா.... இல்ல எனக்கு எமிலி கூட mrge நடக்க போகுது என்பது பிரெச்சனையா...

M - எனக்கு என்ன பிரெச்சனை.... உனக்கு என்ன நடந்தாலும் எனக்கு எந்த பிரெச்சனையும் இல்ல.... முதல்ல என் மேல இருந்து நீ எழுந்துடு டா....

💙அன்பே💛சிவம்💙Wo Geschichten leben. Entdecke jetzt