💙அன்பே💛சிவம்💙
💕Episode 17
எமிலி கத்தி குத்து பட்டு கீழே விழுந்து இருப்பவள் அருகில் கையில் கத்தியுடன் முல்லையின் உருவம் நின்று இருப்பதை போல முல்லை வரைந்து வைத்து இருந்த ஓவியத்தை பார்த்த கதிரின் முகம் இருள் சூழ்ந்து போன நேரம்..... மயில் சாமி தூக்கத்தில் இருந்து கண் விழித்தவர்...
மயில் - மாப்பிள்ள..
K -🤨
மயில் - கதிரு உன்ன தான் பா..
K - aang மாமா....எழுந்துட்டீங்களா
மயில் - ம்... முல்ல எங்க பா..
K - குளிக்கிறா மாமா....
மயில் - மாப்பிள்ள... முல்லையை நம்ம பக்கத்து ரூம்ல தங்க சொல்லாம் பா..
K - ஏன் மாமா...
மயில் - சொன்னா புரிஞ்சிக்கோ பா.... நேத்து புள்ள இடுப்புல மருந்தே பாத்ரூம் குள்ள போய் தேச்சிட்டு வந்தா... பாவம் பா... அவளுக்கு ஒரு ப்ரைவசி வேணும் இல்ல...
K - ம்.... சரி மாமா... நீங்க சொன்னா சரியா தான் இருக்கும்.... ஆனா இவ இந்த ரூம்லயே இருக்கட்டும்... நீங்க வேணா பக்கத்து ரூம்ல தங்கிக்கோங்க...
மயில் - ஏன் பா...
K - அங்க பாருங்க... அவ அவளோட அம்மா படம் எல்லாம் table மேல அழகா வச்சிருக்கா.... அவ இங்கயே இருக்கட்டும்.... நான் உங்கள பக்கத்து ரூம்க்கு அழைச்சிட்டு போறேன்..
மயில் - ம் சரி பா...
கதிர்..மயில் சாமியை wheel chairil உக்கார வைத்து பக்கத்து ரூமுக்கு அழைத்து போக....
ராமா - தம்பி.... ஐயாவை நான் குளிப்பாட்டுறேன் பா...
K - இல்ல அண்ணா... நானே பாத்துக்குறேன்...
மயில் - இல்ல கதிரு... நீ எனக்கு அந்த ரூம்ல இருக்கிற பொருளை எல்லாம் இங்க எடுத்துட்டு வந்து வை.... என்னை ராமாவே குளிப்பாட்டட்டும்
K - இல்ல மாமா
மயில் - நான் தான் சொல்றேன் இல்ல
K - சரி மாமா... நான் things எல்லாம் இங்க எடுத்துட்டு வரேன்..
கதிர்...மயில் சாமியின் ரூமில் இருக்கும் அவரின் things எல்லாம் கொண்டு வர அந்த ரூமுக்கு போக... முல்லை குளித்து முடித்தவர் bath roomil இருந்து வெளியே வர...