முதல் முத்தம் 🤗

231 30 32
                                    

💛அன்பே💙சிவம்💛

🤍Episode 21

K - ஏன் இப்படி பண்ற.... பணம் எல்லாம் வேணா முல்ல.... எனக்கு நீ கணக்கு பாத்து கொடுக்குறது ஒரு மாதிரி இருக்கு

M - அதெல்லாம் எந்த மாதிரியும் இல்ல... உனக்கு மட்டும் என்ன பணம் சும்மாவா வருது... நீயும் காலையில இருந்து நைட்டு வர உழைக்கிற இல்ல..... இந்தா பிடி...

K - இல்ல எனக்கு வேணா....

M - சரி நீ கையில வாங்க மாட்ட.... இந்தா இது உன் purse தானே நான் இதுலேயே வைக்கிறேன்

என சொன்ன முல்லை dressing டேபிள் முன் இருந்த கதிரின் pursai திறக்க....அதில் கதிரின் அம்மா போட்டோ இருப்பதை பார்த்த முல்லை

M - hei இவங்க யாரு

K - உன் அத்த....

M - என்ன

K - என் அம்மா..

M - எனக்கு இவுங்கள எங்கேயோ பார்த்த நியாபகம் இருக்கு

K - கண்ணாடில பாத்து இருப்ப

M - என்ன சொல்ற நீ

K - நீயும் என் அம்மா மாதிரி தானே இருக்க..

M - அதெல்லாம் இல்ல... உன் அம்மா... அப்படியே உன் மாமா போல இருக்காங்க

K - அதான் நானும் சொன்னேன்... என் அம்மா போல உன் அப்பா இருக்காரு... உன் அப்பா போல நீ இருக்க..

M - உஷேப்பா... போதும் போதும்... சரி இதுல காசு வச்சிருக்கேன்... நீ எடுத்துக்கோ

K - முல்ல

M - ம்

K - நீ

M - என்ன

K - நான் உன்கிட்ட ஒன்னு கேக்கவா

M - ஒரு ரூபாய் வேணுமா.

K - hei அது இல்ல

M - சரி என்ன கேளு

K - நான் உன்ன

M - என்ன....

K - நீயும் நானும்

M - ம்

K - இல்ல... நம்ம கல்யாணம்

M - இப்போ என்ன... உன் கல்யாணத்துல நான் எமிலிக்கு மணப்பெண் தோழியா இருக்கனும் அவ்வளவு தானே

💙அன்பே💛சிவம்💙Tempat cerita menjadi hidup. Temukan sekarang