💙அன்பே💛சிவம்💙
🐦Episode 19
கதிரின் மனதில் முல்லை மீது உள்ள அன்பு எமிலி மூலம் காதலாக மாற........ முல்லை மனதில் எமிலிக்கும் கதிருக்கும் Mrge நல்ல படியாக முடிய வேண்டும் என்ற thoughts மட்டுமே இருக்க.......
கதிரின் காதல்.... கல்யாணத்தில் முடியுமா என்பதை நாம் Future episode ல படிப்போம்..... இப்போ Present kkul செல்வோம்......முல்லை அழகாக தாவணி உடுத்தி கொண்டு அவர் ரூமில் இருந்து வெளியே வந்தவளின் அழகை ரசித்தப்படி கதிர் நின்று இருக்க.......
வேணு - hei முல்ல
M - என்னடா
வேணு - நீ ஏன் பாவாடை தாவணி எல்லாம் கட்டுற.... போ போய் வேற dress போடு.....
M - ஏன்டா இதுக்கு என்ன.... நல்லா தானே இருக்கு
வேணு - நல்லா இருக்கிறதால தான் சொல்றேன்.... நீ இவ்வளவு அழகா இருந்தா அப்புறம் ரோடுல வர போற ஆளுங்க எல்லாம் உன்னை தானே பாப்பாங்க...
M - என்ன உளறுற
வேணு - இங்க பாரு.. கதிர் அண்ணனே வாயில வட சட்டி நுழையுற மாதிரி வாயை துறந்துட்டு நிக்குறாரு
M - ஏய் லூசு போல பேசாத.... என்கிட்ட வேற எல்லாம் dress இல்ல, நான் பாவாடை தாவணி தான் கொண்டு வந்தேன்....
எமிலி - baby நீ இந்த dress ல செம்மயா இருக்க....
M - உண்மையாவா
எமிலி - நான் ஏன் பொய் சொல்லணும்.... நீ வேணும்னா உன் மாமனை கேளு
வேணு - ஆமா ஆமா முல்லை செம்மையா தான் இருக்கா
எமிலி - hei 10rs lays பாக்கெட் knjm சும்மா இருக்கியா.... நான் babykitta கதிரை கேளுன்னு சொன்னேன்...
M - நான் ஏன் அவனை கேக்கணும்.... நீங்க வாங்க நம்ம போகலாம்...
K - எமிலி
எமிலி - சொல்லுங்க கதிர்
K - முல்லையை நீங்க ஷாப்பிங் அழைச்சிட்டு போய் அவளுக்கு என்ன வேணுமோ அத வாங்கி தாங்க
எமிலி - ம் sure கதிர்
வேணு - அண்ணா எனக்கு
K - உனக்கும் தேவையானதை வாங்கிக்கோ டா