💙அன்பே💛சிவம்💙
💛Episode 🖐️➕️☝️
கதிர் அவர் கையில் இருந்த பத்திரிகையை முல்லையிடம் காட்ட.... மணமகன் பெயர் இருந்த இடத்தில் கதிரின் உருவம் கொண்ட ஓவியத்தை பார்த்தவள்
M - இது.... என் பத்திரிகை...இதுல... இதுல உங்க ஓவியம் எப்படி
K - அத நீ தான் சொல்லணும்
M - நானா நான் என்ன சொல்லணும்
K - என் உருவம் எப்படி இந்த பத்திரிகையில இருக்குன்னு நீதான் சொல்லணும்
M - எனக்கு தெரியாது...
K - இத அப்போ யார் draw பண்ணது
M - நான் தான் எனக்கு தெரியாதுன்னு சொன்னேனே.... நான் உங்கள முன்ன பின்ன பார்த்ததே இல்ல...
K - நானும் நீயும் பல வருஷத்துக்கு முன்னாடி ஒரே ஒரு முறை இதே வீட்ல சந்திச்சி இருக்கோமே நீ மறந்துட்டியா
M - இங்கேயா
K - ம்
M - எப்போ
K - ம்... நீ age attend பண்ணி இருக்கும் போது உன் அப்பா உன்னை பார்க்க வந்துருக்காருன்னு சொல்லி உன்னை நான் அழைச்சிட்டு போக வந்தனே..உனக்கு நினைவு இல்ல.....
M - ஆமா... நான் கூட உங்கள உலக்கையில அடிச்சி ஓட விட்டேனே.... ம்... இப்போ நினைவு வருது.....
K - அது சரி
M - நீங்க தானே அன்னைக்கு என்னை கீழே தள்ளி விட்டுட்டு ஓடிட்டிங்க.... இங்க பாருங்க நீங்க தள்ளி விட்டதால தான் என் நெத்தியில காயம் பட்டுச்சு
K - ஓ...
M - என்ன ஓ... சரி இப்போ ஏன் நீங்க இங்க வந்திங்க...