💙அன்பே💛சிவம்💙
🐦Episode 31
எமிலி - நான் சாதிக்க விரும்புறேன்...
M - நீங்க என்ன லூசா... இவன் எல்லாம் ஒரு ஆளுன்னு நீங்க இவனை கல்யாணம் பண்ணி இவன் கூட ஹாப்பியா வாழ்ந்தா.... அதுவே ஒரு சாதனை தான்....
K - 🤨
M - இதுல என்ன நீங்க புதுசா சாதிக்க விரும்புறீங்க... அதுவும் இல்லாம நீங்க இவனை கட்டிக்கிட்ட பிறகு கூட சாதிக்கலாம் இல்ல....
எமிலி - 🙄
K - அடியே வைரக்கல்லு... எமிலி வாழ்க்கையில சாதிக்க விரும்பல.....
இவுங்க கூட வெளிநாட்டுல ஒண்ணா வேலை பாக்குற சாதிக் காதர் என்ற பையன விரும்புறாங்க....M - என்ன.... சாதிக் காதரா ....???
எமிலி - ஆமா baby... நானும் அவரும் living together life ஸ்டைல்ல யிருக்கோம்...
M - அப்படினா...
K - உனக்கு ஏன் டி அதெல்லாம்... இப்போ என்ன... நீ போய் மாமாகிட்ட சொல்ல போறியா.... போ.. போய் சொல்லு..
M - 😞
K - என்ன போய் சொல்லு..
M - இல்ல இல்ல நான் சொல்ல மாட்டேன்
எமிலி - உண்மையாவே சொல்ல மாட்டியா
M - ம் ஆமா... உண்மையாவே சொல்ல மாட்டேன்... நீங்க என்ன பிளான் பண்ணாலும் நான் உங்கள disturb பண்ண மாட்டேன்....
நீங்க என்னமோ பண்ணுங்க...எமிலி - என்னாச்சு உனக்கு... ஏன் சோகமா ஆகிட்ட..
M - ஏதும் ஆகல.... சரி நான் போய் என் வேலையை பாக்குறேன்
முல்லை கவலையாக அங்கிருந்து வெளியே போக.... எமிலி confuse ஆனவர்...
எமிலி - என்ன கதிர் இது.... இந்த babyai ஜட்ஜ் பண்ணவே முடியல... இப்போ ஏன் இவ சோகமா போறா...
K - எனக்கும் விளங்களயே
எமிலி - கதிர்...baby அங்கிள்கிட்ட ஏதும் சொல்ல மாட்டா இல்ல....
K - அவ சொல்லணும்னு நினைத்து இருந்தா... நேத்து நைட்டே சொல்லி இருப்பா...
எமிலி - Oho thank god...
K - Then காலையில தான் அந்த சரத் குமரோட மேனேஜர் call பண்ணாரு