என்ன செய்யப் போகிறாய்

159 25 22
                                    

💙அன்பே💛சிவம்💙

💞Episode 35

Dr.இந்து - உன்கிட்ட தான் கேட்கிறேன் இவர் கூட உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா

என KM marriage drawingai பார்த்து டாக்டர் கேக்க....முல்லையின் கண்கள் கலங்கியது... அந்த ஓவியத்தையே உற்று பார்த்த முல்லை தன்னை அறியாமல் கண்கள் கலங்கியவர்.....

M - இல்ல... இவன் என்னை ஏமாத்திட்டான்... இவன் பொய்க்காரன்... இவன்கூட எனக்கு கல்யாணம் எல்லாம் ஆகல... இனியும் ஆகாது....😔

என முல்லை டார்லிங் பேசிய வார்த்தைகளை dr. இந்து தன் cell போனில் record செய்ய...

Dr. இந்து - என்னமா சொல்ற

M - இவனுக்கு எங்கே நான் அவங்க மாமாக்கூட வந்து சேர்ந்துட்டா... அவரு என் மேல பாசமா இருக்க போறாருன்னு.. என் மேல இவனுக்கு பொறாமை..

dr.இந்து - புரியல.... இவரு ஏன் உன் மேல பொறாமை படனும்....

M - உங்களுக்கு தெரியாது... இவன் இருக்கானே... இவன் ரொம்ப கெட்டவன்

Author - உண்மையை உரக்க சொல்லாத Baby மா.......

dr. இந்து - ஏன்... இவரு என்ன பண்ணாரு

M - இவன் என்ன பண்ணல....

Author - ஐயோ அவரு எதுமே பண்ணலையே மா....எத சொல்றதா இருந்தாலும் தெளிவா சொல்லுமா...

M - ஒரு நாள் இவன் என்னை கல்யாணம் பண்ணி இந்த வீட்டுக்கு அழைச்சிட்டு வருவேன்னு சொன்னான்.... ஆனா அந்த வார்த்தையை எல்லாம் மறந்துட்டு வேற யாரோ ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்க ரெடி ஆகிட்டான்.... கடவுள் இருக்காரு குமாரு என்பதை போல... இப்போ இவன் கட்டிக்க இருந்த பொண்ணு இவனுக்கு பெரிய ஆப்பு வச்சிடுது...

Author - 🤭

dr. இந்து - இரு இரு எனக்கு புரியல....முதல்ல இவரு யாரு உனக்கு... நீ இவர் மேல ஏன் இவ்ளோ கோவப்படுற

M - இவன் தான் என் அத்தை மகன்... சரியான பொய் காரன்.....

dr. இந்து - ஏன்... உன்னை காதலித்து கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி ஏமாத்திட்டாரா....

M - ஐயையோ... அதெல்லாம் இல்ல

dr. இந்து - பின்ன என்ன...

💙அன்பே💛சிவம்💙Where stories live. Discover now