அவள் கூறிய விடயம் அதிர்ச்சியை எற்படுத்தியாது மட்டும் இல்லமல் தியா தன்னுடன் பொய் கூறமாட்டாள் என்றும் அறிவான் இருப்பினும் அவள் இரு குழந்தையை தனது குழந்தை என கூறியது புரியது.
பிரு: தியா நீ என்ன பேசுறா எனக்கு கல்யானம் ஆகலா அது மட்டும் இல்ல எனக்கு girl friend கூட இல்ல என கத்தியவனை டேய் சத்தம் போடதா உள்ள வா எனா ஒரு அறைக்கு அழைத்து சென்றாள்.
அங்கே ஒரு பெண் களையிலந்தா பயிர் போல் சேர்ந்து கிடந்தாள். அந்த நிலையிலும் மிக அழகாய் இருந்தாள் அவள்.
அவன் கேள்வியாய் தமக்கையை பாக்கவும். இவா தான் குழந்தைகளின் அம்மா எனா அவன் தலையில் தொடர்ச்சியாய் இடியை இறக்கினாள்.
பிரு: எய் இப்ப தான் நான் இவளா first time பாக்கிறான்.
தியா: தெரியும்.
பிரு: அப்புறம் எப்பிடி தியா குழந்தை யோசிச்சு பேசு என கோபமாய் கத்தியவனை
தியா: பிருந்தா இன்றையா மருத்துவா வளர்ச்சில நீ குழந்தையா உடல் உறவால மட்டும் பிறக்க வைக்கிறது இல்ல உடல் உறவு இல்லமா ஒரு ஆண்னோட உயிர் அனுவா(விந்தா) பெண்னோட கர்ப்ப பையிலா செலுத்திற மூலமும் கருத்தரிக்கலாம் அப்பிடி கரு தரிச்சு பிறக்குற குழந்தையா டாக்ர் நாங்க sast to baby என்டு சொல்லுவாம் அந்த முறையா பயன்படுத்திதான் இவா கர்ப்பத்திலா உன்னோட விந்தா செலுத்தி இருக்கங்கா அதலா பிறந்த குழந்தைங்க தான் இந்த ரண்டு குழந்தையும் இப்ப புரியுதா
பிரு: அன எதுக்கு என்னோட உயிர் அனுவா இவா கர்பத்துக்க .... புரியல
தியா: அது உனக்கு நான் எல்லாத்தையும் புரிய வைக்கிறன் வா என வெளியில் அழைத்து சொன்றவள் தனது அறைக்கு(அவள் வேளை செய்யும் மருத்துவமனையில் அவளுக்காய் ஒதுக்கிய அறைக்கு கூட்டி சொன்றாள். அங்கே ஒருவன் கை கால்களை கதிரையுடன் இனைத்து கட்டப்படட நிலையில் மயங்கி இருந்தான் அவனை பார்க்கும் போதே யாரிடமே நன்றக அடி வாங்கியதை அவன் முகத்தில் இருந்த காயங்களும் காய்ந்து போன இரத்தமும் புரிய வைக்க தமக்கையை கேள்வியாய் பார்த்தான் பிருந்தாமன்.
தியா: இவன் டாக்ர் சிவா இவன் தான் உன்னோட விந்த வித்தியாவோட கர்ப்பத்துக்கா செலுத்தினது. உன்னோட சந்தோகத்த இவங்கிட்ட கேளு.பிரு: இவனா நான் எங்கயோ பாத்திருக்கான்... என மனதில் என்னி அவன் அருகே இருந்த கதிரையில் அமர்ந்தான் .
பிருந்தாமன் அவனை எழுப்பியும் அவன் மயக்கம் குறையமல் இருக்க தியா ஒரு கப் தண்ணிரை அவன் முகத்துக்கு உற்றினாள் திடிர் என தண்ணிர் முகத்தில் பட திடுக்குட்டு விழித்தவான். பயத்தில் "அது தான் உன்மையா சொல்லிட்டானே என்னை விடு பிளிஸ்" என அவன் உளரினான்.
அவன் உளரலில் தியா தனது கரத்தே முழுவதையும் அவன் மேல் காட்டி அவனை வதைத்தது புரிய
பிரு: பாவம் தியா இப்பிடியா அடிப்ப என அவளை முறைத்தவன் அவன் புறம் திரும்பி கலே மிஸ்ரர் என்ன தெரியுதா
சிவா: அவனை பார்த்தவான் சேர் தெரியம இப்பிடி செஞ்சிட்டான் என்ன மன்னிச்சிடுங்க என அவன் கையை பிடித்து கேஞ்ச பிருந்தாமனுக்கு அடியும் புரியவில்லை நுனியும் புரிய வில்லை.
தியா: டேய் என்ன நடந்துன்னு ஒழுங்க சொல்லுடா.
சிவா: அது.
(காட்சி கண் முன்) 3 வருடம் முன்......வித்தியாதரனி தனது காதலை எற்காதது சிவா கோபத்தில் இருந்தான் . அந்த நேரம் சாலை விபத்தில் சிவா பனி புரிந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள் வித்தியா. டாக்ராய் வித்தியாவுக்கான சிகிச்சை முடிந்த சிவா வித்தியாவை பழிவாங்க என்னினான் . அதுவும் அவள் செய்யத தப்புக்கு. அது மட்டும் இல்லமல் தான் காதலை மறுத்தவளுக்கு திருமனமே நடக்க கூடாது என சிந்தித்தவனுக்கு.
கல்யானம் ஆகியும் குழந்தை பிறக்கமல் மருத்துவமனை வந்த தம்பதிக்கு உயிர் அனு மாற்றம் மூலம் குழந்தை பிறக்க யோசனை சென்னவன் முளையில் வித்தியாவை பழிவாங்கும் என்னம் உதிக்க அப்போது அங்கு இரத்தம் தனம் செய்ய வந்த பிருந்தாமன் உடலில் இருந்து உயிர் அனுவை அவன் அறியமல் எடுத்தது மட்டுமன்றி வித்தியா உடலிலும் அதை சொலுத்தினான். அது மருத்துவா நவின முறை உடல் உறவு இல்லாம ஒரு ஆண்னோட விந்து(உயிர் அனுவா ) ஒரு பெண்னோட கர்ப்ப பையிலா செலுத்திறதலா அவளுக்கு குழந்த பிறக்குது. இதுலா சிவா வித்தியாவ பழிவாங்க யார் என்டு தெரியதா பிருந்தாமன் உயிர் அனுவா அவள் உடலுக்கு செலுத்திறான். அவனுக்கு அவா தான்னை சந்தோக படுவா என நன்கு அறிந்திருந்தான் அதலா யார் என்டு அறியதா பிருந்தா அந்த குழந்தைக்கு அப்பா ஆகுறா மாதிரி விதி அமைஞ்சிட்டுது என கூறியவன் கன்னங்களை பிருந்தாமன் கை பாதம் பார்த்திருந்து.
பிரிந்தவனம் மாறுமா அழகிய "பிருந்தாவனம்"மாகா......
YOU ARE READING
பிரிந்(த)தாவ(ம)னம் ஒன்று சேருதே.(முடிவுற்றது)
Romanceவணக்கம் நண்பர்களே. நான் மித்திரா உங்கள் தோழியானவள். பிருந்தாவனம் எனும் கதை மூலம் உங்களை சந்திப்பதில் எனக்கு மகிழ்ச்சி. எனக்கு இது முதலாவது கதை அது மட்டுமல்ல கதை எழுதும் அனுபவமும் கூட தோழர்களே இக் கதையில் உள்ள குறை நிறைகளை தயவு செய்து என்னிடம் பகிரு...