தேடல்-9

2.1K 94 13
                                    

அவன் அடித்ததில் அவன் சிந்தை கலங்க அவனை பார்த்து முழித்தவனை பிருந்தாமன் என்னடா அமைதியாக கேட்டவன் அடிச்சிட்டனே என்டு பாக்கிறியா நான் பாக்க தான் பவ்வியமா இருப்பன். ஆனா நான் எங்க அக்காவ விடக் கோபக்காரன். என்ன தைரியம் இருந்த ஒரு பெண்ணோட வாழ்க்கையில் விளையாடுவ என அவன் கோபம் திரும் வரை அடித்தான்.

இங்கு இப்படி இருக்க
விஸ்ணவபதியில்.....
டேய் அணு இண்டைக்கு வறால் எல்லாம் சரியா இருக்க என இதோடு நூறவது முறையாய் அந்த வீட்டை கேள்வி கேட்டு விட்டார் .சத்தியமூர்த்தி
இன்று கிருஸ் மற்றும் வினையை வாட்டி எடுத்தாள் அம்புஜம் பாட்டி. (சத்தியமூர்த்தியின் மனைவி)

கிருஸ்: பாட்டி உன் பேத்தி வாறன்டதும் என்னை இப்பிடி படுத்திறியே செல்லக்குட்டி

வினை: (அடப்பாவி ஜஸ் வைக்கிறான் நமலும் சேருவம் )
பாட்டிம்மா உங்களோட மருந்து தீந்துட்டுன்னு சொன்னீங்க நான் வேன வாங்கி வற வா

பாட்டி: டேய் ரொம்ப  ஜஸ் வாங்கதைங்கடா முடியல போ போய் வேலைைய பாரு

றியா: பாட்டிம்மா ரூம் ரெடி. வேற எதாவது செய்யனும்மா.

பாட்டி : வேற எதுவும் இல்லம்மா நீ உன்னோட ரூம்முக்கு போ

சரி பாட்டி என விடை பெற்று தனது அறைக்குசென்றவள் பின்னால் அவள் அறியாமல் கிருஸ் வற அவன் அறியாமல் வினை போனான் . இவர்கள் இருவரையும் பார்த்து யாழினி பின் செல்ல அங்கு வந்த லச்சுமி இவ என் பதுங்கி போறள் என பின் செல்ல அங்கு வந்த சத்தியமூர்த்தியும் அவர் மனையாலும் லச்சுமியை பின் தொடர என மொத்த குடும்பமும் றியா அறையை சுற்றி நின்றது. ஒவ்வொரு வரும் ஒவ்வொரு திக்கில் நிக்க றியா அறைக்குள் நுழைந்த கிருஸ் எய் என்ன ஒவர் சென்டிமன்டில என்னோட பாட்டிய கவுக்கிறியா.

றியா: அதா நீ ஏன் இங்க வந்து கேக்கிறா முதல்ல வெளில போ

கிருஸ் : முடியாது என்ன செய்வ? என அவளை முறைத்தவான் இது என்னோட வீடு நீ இங்க இருக்கனுன்னா என்னோட பேச்சு கேக்கனும் இல்ல

பிரிந்(த)தாவ(ம)னம் ஒன்று சேருதே.(முடிவுற்றது)Where stories live. Discover now