குழந்தையை தூக்கியா றியா வீட்டின் உள் நுழையா அவள் பின் வந்த கிருஸ்ம் யாழினியும் வழியில் இருந்தவரை கவனிக்கமால் உள்ளே வந்தனார்.
தன் உருவில் ஒருத்தியை கன்டதும் திகைத்து போனாள் தியா.
கிருஸ்: ஒய் என்ன எல்லாரும் பேய் அடிச்ச மாதிரி பாக்கிறிங்க.
வினை: உன் பின்னடி பாரு.!!!
திரும்பி பார்த்தவான் கண்கள் பொரிதாக விரிய வித்தியா குட்டி என ஒடி வந்து அவளை கட்டிக் கொண்டான்.
சத்தியா போல் ஒருத்தியை பார்த்து அதிர்ந்திருந்த மற்றவர்கள். அவன் வித்தியா குட்டி என்ற அழைப்பில் வெளி வந்தனார்.
வித்தி: அண்ணா .என்றாள் கண்களில் நீர் கோர்க்க
கிருஸ்: ஏன் வெளிலா நிக்கிறா உள்ளவா என அழைத்து சொன்றவான் . அறை பக்கம் திரும்பி றியா யாழினி இரண்டு பேரும் வெளிலா வாங்க என சந்தோசத்தில் குரல் கொடுத்தான். குழந்தையை தூக்கி கொண்டு அறையினுள் சொன்ற இருவரும்
ஏன்ன கிருஸ் என வந்தனார். வித்தியாவை பார்த்தா யாழினி ஒடி வந்து அவளை காட்டி கொண்டாள். றியா குழந்தையுடன் அவர்கள் அருகில் வந்து கேள்வியாய் கிருஸ்சை பாக்ககிருஸ்: இவ வித்தியா என்னோட குட்டி தங்காச்சி. என்றான் கண்ணீர் உடன்
றியா: ஓ.... வணக்கங்கா .
வித்தியா: வ...வணக்கம்.
கிருஸ்: ஏய் வித்தி இவளா தன் நான் காட்டிக்க போறான் . பேரு றியா. இப்ப கேஞ்ச நேரம் முன்னாடி தான் என்னை காட்டிக்க ஓகே சொன்ன.
கண்கள் விரிய றியாவை பார்த்தவளிடம் அவள் கையில் இருந்த குழந்தை அம்மா என தவிக் கொண்டது.
றியா : உங்க குழந்தையா
கிருஸ் : உன் குழந்தையா
பின்னிருந்து மற்ற குழந்தை அழ அங்கே திரும்பி பார்த்த யாழினி ,றியா, கிருஸ் மூவரும் கையில் குழந்தையுடன் நின்ற சத்தியாவை பார்த்து திகைக்க கிருஸ் மட்டும் ஏய் வித்தி அதுவும் உன்னோட குழந்தையா என்றான் .
யாழி: ஏய் றியா இது உன்னோட சிஸ்ரரா பாக்க உன்ன மாதிரியே இருக்கங்க என தியா அருகில் வந்து அவளை தொட்டு பார்த்தால் நம்ப முடியமல்.
றியா: யாரு நீங்க பாக்க என்ன மாதிரி இருக்கிங்க?
தியா: எனக்கும் ஆச்சரியமா இருக்கு .
வினை: கிருஸ் அப்ப நீ இவளா தான் பத்தியாட
கிருஸ்: ஆமாம
வினை: டேய் உனக்கு இது அதிர்ச்சியா இல்ல
கிருஸ் : இல்ல. என்ன எனக்கு தான் இது முன்னடியே தெரியுமே
வினை: எப்பிடிட
கிருஸ்: றியா முதல்ல இவா என்டு தான் நினைச்சான் . ஆனா அவா அருகமை அவா வேற இவா வேற என்டு சொல்லிச்சு
வினை: அது எப்பிடிடா
கிருஸ் : அது தான்டா காதல்.
இவர்கள் அனைவரும் இப்படியிருக்க
தியா: எல்லரும் ஒருக்க நான் சொல்லுறதா கேளுங்க பிலிஸ் என தான் வந்த விசியத்தை ஆரம்பித்தாள்.நீங்க நினைக்கிற மாதிரி வித்தியா மேலா எந்த தப்பும் இல்ல அவ ரொம்ப நல்ல பெண்ணு.
மினாச்சி: நீ எதுவும் போசதா
கிருஸ் : அம்மா அவங்க சொல்லுறதா முழுசா கேளுங்க
தியா: தாங்ஸ். இவளுக்கு ரொம்ப பெரிய தூரேகம் நடந்திருக்கு என தனக்கு தெரிந்த முழுவதையும் ஒன்று விடமல் சொல்லி முடித்தாள்.
அதை கேட்டு பெரியவர்கள் திருப்தி அடையவில்லை மறாக சிவாசுந்தரம் முதல்ல எல்லாரும் வெளில போங்க நிங்க சொல்லுறதா நம்ப நான் தயார இல்ல.
பிரு: பிலிஸ் ஆங்கிள்.
கிருஸ்: அப்பா.
சிவாசுந்தரம்: நீ பேசதா பேசினா அப்புறம் நடக்குறது வேற
நீங்களா வெளில போறிங்கல இல்ல நான் கழுத்த பிடிச்சு வெளிலா தள்ளவா. என மிரட்டதியா: இவங்கா எல்லாம் புரிஞ்சுக்க முடியதாவாங்க பிரு வா நாங்க போகலாம் வித்தியா வா என வாசை நோக்கி இருவரையும் அழைத்து கொண்டு வேகமாய் நடந்தவர்கள் முன் ஒரு கார் வந்து நின்றது.
பிரிந்தவனம் மாறுமா அழகிய "பிருந்தாவனம்"மாகா......
YOU ARE READING
பிரிந்(த)தாவ(ம)னம் ஒன்று சேருதே.(முடிவுற்றது)
Romanceவணக்கம் நண்பர்களே. நான் மித்திரா உங்கள் தோழியானவள். பிருந்தாவனம் எனும் கதை மூலம் உங்களை சந்திப்பதில் எனக்கு மகிழ்ச்சி. எனக்கு இது முதலாவது கதை அது மட்டுமல்ல கதை எழுதும் அனுபவமும் கூட தோழர்களே இக் கதையில் உள்ள குறை நிறைகளை தயவு செய்து என்னிடம் பகிரு...