இவ்வாறு நினைவலைகளில் மீண்டவளை வினையின் குரல் நிகழ் உலகுக்கு மீட்டு வந்தது.
வினை :எய் றி என்னாச்சு இப்ப எதுக்கு அழுற?
றியா: அது அது...நான் அழுல.
வினை : அப்ப என்ன கண்ணு வேர்க்குதா!
றியா: ம்ம்.....
வினை: றி என்னாச்சு நீ இப்பிடி இருந்தா உன்னை யாருமே யாழினி யோடா Friend என்று யாருமே நம்ப மாட்டங்க. கோயிலில்ல இருந்து கூட்டிட்டு வந்துட்ட என்று நினைக்க போறங்க? வினை உண்மை கூறியது யாழினிக்கும் , றியாவுக்கும் ஒன்று சேர விக்க தொடங்கியது.
வினை : ஏய் என்ன நான் உண்மை எதாச்சும் சொல்லிட்டனா!
என் எனில் யாழினிக்கு யாரவது தான் பன்னினதப்ப கண்டு பிடிச்சா சின்ன வயசிலா இருந்தே விக்கும்.(றியாவுக்கும் தான்)யாழினி: இ....ல்லை.....யே.
வினை: எய் பொய் சொல்லதா!
யாழினி : நான் பொய் சொன்னதுன்னு யார் சொன்ன.
வினை: ஆஆஆ.. உன்னோடா விக்கல்.
யாழினி:டேய். இந்த விசியத்த யார் கிட்டையாச்சு சொன்ன நீ செத்த.
வினை: அப்ப நான் சொன்னது உண்மையா?
என்று வினை ஏங்க!♦♦♦யாழினி: மாமன் மகனே இந்த விசயத்தை யார் கிட்டையாச்சும் சொன்ன நீ செத்த.என்று யாழினி வினையை பயம் காட்டினால்
வினை: அடி போடி எனக்கு என்ன தலை எழுத்தா றி எனக்கு நல்ல
Friend அப்பும் நான் அவளா அப்பிடி எல்லாம் மாட்டி விட மாட்டான். ஓகேய் ம்......
என்று தலையை திருப்பிக் கொண்டு நடந்தான்.யாழி: ஏய் வினு உங்க அண்ணணும் அனுவும் புதன் விஸ்ணவபதி வறாங்க?
வினை: முன்னோக்கி சன்றவன் சற்று நின்று அது தான் இரண்டு நாள் இருக்கு எல்லோ.?????அதுவரைக்கும் ஐயா free bird.
யாழி :இவனை! பெத்தங்களா? செஞ்சங்களா?
வினை: ம்ம்... எங்க அம்மாகிட்ட கேளு.
யாழி: அச்சச்சோ இவன் நம்மல வென்றவனா இருக்கான் இவங்கிட்ட நாம எதுக்கும் இரண்டு அடி இல்ல இல்லா பதினாறு அடி தள்ளி நிக்கனும். என்று மனதினுள் நினைத்தாள்.
YOU ARE READING
பிரிந்(த)தாவ(ம)னம் ஒன்று சேருதே.(முடிவுற்றது)
Romanceவணக்கம் நண்பர்களே. நான் மித்திரா உங்கள் தோழியானவள். பிருந்தாவனம் எனும் கதை மூலம் உங்களை சந்திப்பதில் எனக்கு மகிழ்ச்சி. எனக்கு இது முதலாவது கதை அது மட்டுமல்ல கதை எழுதும் அனுபவமும் கூட தோழர்களே இக் கதையில் உள்ள குறை நிறைகளை தயவு செய்து என்னிடம் பகிரு...