அந்த பஸ் விஸ்ணவபதி நோக்கி சென்று கொண்டிருந்தது. அதில் இருந்த அனைவரும் மிக மகிழ்ச்சியாக இருந்தர்கள். ஆனால் அந்த பஸ்சில் இருந்த 23 வயது இளம் பெண்
"அதுதாங்க நாம் ஹீரோயின் சத்றியா "அவள் முகத்தில் உணர்வுகளை துடைத்து வைத்தது போல் இருந்தது. அவள் மனமே ஊமையாய் கண்ணீர் வடித்தது காெண்டிருந்தது. "இல்லையா பின்ன அவ வீட்ட விட்டு வெளில வந்திருக்கா". அந்த பஸ் விஸ்ணவபதி விஸ்ணு கோவில் முன் நின்றது.
சத்றியாவுக்கு அந்த ஊரில் தெரிந்தது அந்த விஸ்ணு கோவில் தான் அதனால் அவள் நேராக விஸ்ணு கோவில்லுக்கு சென்றாள். அங்கு இருந்த ஆலமரத்தின் கீழ் அமர்ந்ததும். அவளை அறியாமலே அவள் கண்கள் கண்ணீர் வடித்ததுக் கொண்டிருந்தது. மனம் ஏனோ பாறையாய் கணத்தது. மரத்தில் சாய்ந்து கண்களை முடியவள் மனக்கண் முன்னே ! உயிருக்கு பேராடிய நிலையில் அவள் தாய் ஜானகி. றியா நான் உங்கிட்ட முக்கியமான விஷயம் சொல்லனும் நான் 20 வருடத்துக்கு முன்னால இந்தியாவில் இருக்கிற விஸ்ணவபதி ஊருக்கு பிள்ளை வரம் வேண்டி அங்க இருக்கிற விஸ்னு கோவிலுக்கு போயிருந்தேன். அங்க ஒரு பெண் உயிரு..க்கு போராடுறா நிலையில் ஒரு மூன்று வயது கைக் குழந்தை..யோட ஓடி வ...ந்தம்மா அது தான் உன்னோ..டா அம்மா லச்சுமி. அந்த மூன்று வயது கைக் கு..ழந்தை நீ.......... என்ற சொல்லுடன் அவர் உயிர் அவரை விட்டு பிரிந்தது. கண் முன் வந்த காட்சியில் பயந்து. அம்மா! என்று கத்தி கொண்டு கண்களை திறந்தாள் சத்றியா.
அவள் அருகில் நின்ற ஒரு பெண் றியா கத்தியதில் பயந்து தான் கையில் வைத்திருந்த phone கீழே விழுந்தியதில் phone parts அ.. கிடந்தது. அந்த பெண் றியாவையும் phone யும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள். பின் தனது phone ஐ எடுத்து பொருத்திகொண்டு றியா அருகில் வந்து என்னாச்சு ஏதாவது கணவு கண்டிங்களா? என வினா வினாவ றியா ம்.. என்று தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.
அந்த பெண் என்னோடா பேர் சத்தியாழினி. உங்க பெயர் என்ன என கேட்க? அவள் றியா என்றாள்.
யாழினி: Nice name . ஊருக்கு புதுசா?
றியா: ம்
யாழினி: இங்க யாரையவது பார்க்க வந்தனீங்களா? ஏன் என்டா எனக்கு இந்த ஊர் அத்து படி அது தான் கேட்டேன்.
றியா: எனக்கு யாரும் இல்ல.
யாழினி: ஓ.. அப்ப சாமி கும்பிட வந்திங்களா?
றியா: ......... மௌணம் சாதிக்க
யாழினி: ஓகே எங்க தாங்க போறிங்க?
றியா: "இப்ப தான் றியாவுக்கு உறைத்தது." இதை அவ யோசிக்கலா.
யாழினி: ஓய் எங்க தாங்க போறிங்க?
றியா: அது... அது..
யாழி: சரி என் கூட வா. பயப்பிடதா? நான் உன்ன கடிச்சு சாப்பிட மட்டான். இந்த ஊரில என்ன எல்லாருக்கும் தெரியும். பயப்பிடாதா என்றாள் யாழினி.
(யாரு இவளுக்கா பயம் என்று விதி இவளை பாத்து சிரித்தது...)
ஒருவாறு யாழினி உடன் றியா அவள் வீட்டுக்கு போனாள். அங்கே அவள் மனக் கவலைகளை ஒரு புறம் இருக்க யாழினியின் குடும்பம் றியாவுடன் நன்றாக இைணந்து கொண்டனர்.
"Friends நாம இப்ப கொஞ்சம் யாழினியை பற்றி பார்ப்பம். இவங்க தான் நம்ம கதையோடா second ஹீரோயின் சத்தியாழினி.
யாழினி பார்க்க எளிமையாகவும் மிக அழகாவும் இருப்பாள். ஒருவரை பார்த்ததும் அவர்கள் மனநிலை புரிந்து கொள்ள கூடியவள்.அப்படி தான் றியாவையும் அவள் புரிந்து கொண்டாள்.
பிரிந்தவனம் மாறுமா அழகிய "பிருந்தாவனம்"மாகா......
YOU ARE READING
பிரிந்(த)தாவ(ம)னம் ஒன்று சேருதே.(முடிவுற்றது)
Romanceவணக்கம் நண்பர்களே. நான் மித்திரா உங்கள் தோழியானவள். பிருந்தாவனம் எனும் கதை மூலம் உங்களை சந்திப்பதில் எனக்கு மகிழ்ச்சி. எனக்கு இது முதலாவது கதை அது மட்டுமல்ல கதை எழுதும் அனுபவமும் கூட தோழர்களே இக் கதையில் உள்ள குறை நிறைகளை தயவு செய்து என்னிடம் பகிரு...