யாழி தன்னை தனிமையில் விட்டு சென்ற பின் யாரோ ஒருவன் தான்னை சக்தி என்ற பெயரில் கூப்பிடா குழம்பி போனாள் சத்றியா.
றியா: எய் தள்ளி போ. நீ யார் என்டே எனக்கு தெரியலா.
கிருஸ்:(இவா அவா தானா) உன் பேரு சக்தி தனே
றியா: ஆமா. .... இல்ல ....
கிருஸ்: என் குழப்புறா?
றியா: என்.... பேரு...ச...த்..றியா.
கிருஸ்: சப்ப இவா நடிப்பு தங்கலா எய் உன்ன யாருன்னு சீக்கீரமே எல்லாருக்கும் நிறுபிக்கிறான். எனா தலை திருப்பி கொண்டு அவ் விடம் விட்டு நகர்ந்தான்.
றியா: இவன் ஒரு வேளை லூச இருப்பனே கன்பேம் லூசே தான்
எனா அவள் புலம்பினாள்யாழி: எய் றியா வா போகலாம் .
றியா: ம்ம்...
என இருவரும் பூஜை நடக்கும் இடம் சொல்ல அங்கே கிருஸ் தனது தாத்தா சத்தியாமூர்த்தி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றான்.
றியா:(இது தனே அந்த லூசு) யாழி யார் இது.
யாழி: என்னோ பெரிய மாமா பையன் கிருஸ் .
றியா: ஓஓஓஓ... (அப்ப இந்த ஆரை லூசு நம்ம கூட தான் இருக்க போகுதே)
%%%%%%%%%%%%%%%%%%%%
வினை சாப்பாடு றெடியா?
வினை அறையா துப்பராவு ஆக்கியாச்சா!
வினை ஐஸ் வாங்கிட்டியா? என்று வினையை மொத்த குடும்பமும் வாட்டி வதைத்தது.வினை:அம்மா !
என்னடா?
உங்க முத்த பையன் வந்ததும் என்ன மறாந்துட்டிங்க எல்லா.
டேய் நீயும் எனக்கு முத்தவன் தான்டா
நீங்க இரண்டு பேரும் ருவின்ஸ் ஒன்னா தனேடா உலகத்துக்கு வந்திங்க. மறந்திட்டியடா.பேசதாம் நான் கோபமா இருக்கான் அதலா நான் வேகமா வெளிலா பேறான். பய். எனா வேளைகளில் இருந்து வெளியேறுவது போல் பாவனை செய் விட்டின் பின் மடி வழி குதித்து தனது ரூம் போக என்னி றியாவின் ரூமை கடந்தவனுக்க பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே றியாவின் கையை தன் இரு கைகளாலும் பிடித்து வைத்த படி உன்மையா சொல்லு நீ சுவிஸ்லா இருந்து தானே வந்திருக்கஎங்கிட்ட பொய் சொல்ல நினைச்ச நான் என்ன செய்வன்னு எனக்கு தெரியது.
றியா:(ஜய்யோ தெரியமா இந்த அரை லூசுக்கிட்டா மாட்டிக்கிட்டியே றியா) எய் சத்தியமா செல்லுறான் நீ யாருன்னு எனக்கு தெரியது நான் சுவிஸ்லா இருந்து இல்ல லன்டனிலா இருந்து வந்திருக்கான்.
கிருஸ்: பொய்,பொய்,பொய்
வினை:( டேய் அது பொய்யாவே இருக்கன்டுன்டா ஆனா நீ இப்ப பன்றது தப்புடா)
றியா: ஐய்யோ விடுடா தடிமாடு என அவள் தன்கை வேகமாய் உருவ அவன் கன்னத்தில் பளர் என விழுந்தது இந்த எதிர் பார சம்பவத்தில் இருவரும் பதறி நிற்க..
வினை:(அடி வாங்கிட்டான் இது உனக்கு தேவை டா) ந கிருஸ் றியாவை எறஇறங்க பார்த்து விட்டு சாவி கொடுத்த பொம்மை போல் அறையை விட்டு வெளியேறினான்.
வினை முன் நின்று தனது விரலால் கன்னத்தை தடவிய பின் உதட்டில் சிறு புன்னகை மலரா அங்கிருந்து நகர்ந்தான்.வினை:(ஆகாக அவா அடிச்சதிலா இவனுக்கு என்னவே அயிடிச்சு இவனே இப்படின்னா றி) எனா அறையில் போ நினைத்தவன் அவள் செயலை பார்த்து அசைவற்று நின்றான்.
கிருஸ் அறையை விட்டு சென்றதும் . பேய் அடித்தது போல் நின்றவள் . பூனையின் சத்தத்தில் சுயநினைவு அடைந்து தனது கையால் ப முகம் அஷ்ர கோனல் ஆகியது. அடேய் அரை லூசு என்டா இப்பிடி பன்ன எனா கன்னாடியில் பார்த்து கதைத்தவள். திடிர் என சிரிக்க தொடங்கினாள்.வினை:( ஆகாக இவளுக்கும் என்னவோ ஆயிடிச்சு)
றியா (சிரித்தவாறு கண்ணாடியை பார்த்து): இவனா பாத்து நாம பழம் என்னு நினைச்சுட்டாமே ................... ஆமா கிருஸ்க்கு எப்பிடி என்ன தெரியும் நாம இங்க வந்தது நாம் அம்மாவா தேடி ஆனா இங்க கிருஸ் எப்பிடி இவன் கனடாவிலா தனோ இருந்தான்.என வாய் விட்டே கதைத்தாள்.
வினை:( அடிப்பாவி அப்ப உனக்கு அவன தெரியுமா) என தனது வாய் மேல் கை வைத்தான்.
றியா: ....................... ஆனா இவன் என்னடா என்டா என்ன சுவிஸ்லா பாத்தேங்கிறான். நாம தான் சுவிஸ் பாக்கம் போனது இல்லையே. என குளியல் அறையில் தஞ்சம் புகுந்தாள்.
வினை:(ம்ம்... அப்ப இவன் யார பாத்திருப்பான்...)
பிரிந்தவனம் மாறுமா அழகிய "பிருந்தாவனம்"மாகா......
YOU ARE READING
பிரிந்(த)தாவ(ம)னம் ஒன்று சேருதே.(முடிவுற்றது)
Romanceவணக்கம் நண்பர்களே. நான் மித்திரா உங்கள் தோழியானவள். பிருந்தாவனம் எனும் கதை மூலம் உங்களை சந்திப்பதில் எனக்கு மகிழ்ச்சி. எனக்கு இது முதலாவது கதை அது மட்டுமல்ல கதை எழுதும் அனுபவமும் கூட தோழர்களே இக் கதையில் உள்ள குறை நிறைகளை தயவு செய்து என்னிடம் பகிரு...