தேடல்-4

2.9K 125 11
                                    

கிருஸ்: hi bro ! என்டா அப்பிடி பாக்குறா?

வினை: bro எப்பிடி bro!!!!!!
வெளிநாடு போகும் போது. பழம் மாதிரி இருந்த ! .....
இப்ப ஹீரோ மாதிரி இருக்க!........

கிருஸ்: thank you. thank you. But எனக்கு புகழ்ச்சி பிடிக்காது. bro........

வினை: ம்ம்..... bro இது உனக்கே ஓவரா இல்லா?

கிருஸ்: அது தான் இல்லான்டு சொல்லிட்டா இல்லா?

வினை: அவ்வ்வ்........... யாருடா இவனை வெளிநாடுக்கு அனுப்பினாது..

கிருஸ்: நீ தான்டா வென்னா. வெளிநாடு போக மாட்டா என்டு சொன்னா என்ன தள்ளா குறையா எத்தி விட்டுட்டு.......
என எசிச்சல் கொன்டவனை சாந்தம் செய்ய என.

கிருஸ்னா நீ வராய் கிருஸ்னா...................

என்ற றியாவின் கனத்தில் கிருஸ் மறுபடியும் தான்னை பறிெகாடுத்தான்.

கிருஸ்: இதோ வந்துட்டோன்.

வினை: bro இப்ப யாரு உன்ன கூப்பிட்டா?

கிருஸ்: இப்ப தான்டா யாரோ என்ன கிருஸ்னா நீ வராய் கிருஸ்னா. என்டு பாட்டு பாடி கூப்பிட்டாங்க!
bro.......

வினை: அடேய் அது கன்னன் பாட்டுடா?

கிருஸ்: நான் இல்லா என்டு சொல்லால..

வினை: ச்...சப்ப என்னால முடியால

கிருஸ்: அவசரம் என்டா போயிட்டு வா நான் கோவிக்கா மாட்டான்...

வினை: அவ்வ்..........

கிருஸ்: யருடா பாட்டு பாடுறாது சமயா இருக்கு.

யாழி: என் friend றியா.

கிருஸ்: நான் அவங்களா பாத்தே அகனும்.
என்றவன் றியாவை பார்த்ததும் அவனை அறியமலே வாய்.

கிருஸ்: இவளா!??????

வினை:(மானசாட்சி ) ஓருவேளா இவனுக்கு. இவளா தெரியுமே..
ஐய்யோ யாழி நீ மாட்டினா.

கிருஸ்: எய் யாழி இவ உன்னோடா friendஆ .

யாழி: என் மாமா இவ எனக்கு friendஆ இருக்க கூடதா?

வினை: (மானசாட்சி) இவன் மாமா நான் வினையா உன்ன.

கிருஸ்: எம்மா உனக்கு நல்ல friend கிடைக்கலையா?

பிரிந்(த)தாவ(ம)னம் ஒன்று சேருதே.(முடிவுற்றது)Where stories live. Discover now