சக்தியா: "ஒரு பெண்ணு லவ்வா சொன்னா ஓகே இல்ல நோ சொல்லனும் அதா விட்டுட்டு ஒடிப்போன உனக்கு ஏதுக்கு வெட்டி சின்.
பிருந்: எய் நான் நோ சொன்ன செத்துடுவான் என்டு சொன்னா டி
தியா: என்வோ அம்மா இருந்தா இப்பிடில்லாம் செய்வியாடா .
பிருந் : அது தான் அவங்க அக்கான்னு உன்ன பேத்து தாந்திருக்கங்க எல்லோ.
தியா: அக்கான்னு நினைப்பு இருந்த சந்தோசம் டா.
பிரு: ஆ.. என்னையும் காட்டி 5நிமிசம் முன்னடி பிறந்ததுக்கு நான் என்ன செய்ய முடியும் .
தியா: டேய் உனக்கு வாய் இல்லான்டா காக்கா துக்கிட்டு போயிடும்டா போ போய் குளிச்சுட்டு வா.
மறுவர்த்தை இன்றி குளித்து விட்டு வெளியில் வந்தவன் எங்கி நின்றான் காரணம் தியா கையில் ஒரு குழந்தையுடன் விளையாடியவாறு பால் ஊட்டி கொண்டிருந்தாள்.
பிரு: எய் தியா யாரோட குழந்தைடி என குழந்தையின் குண்டு கன்னத்தை தடவினான். அவன் தொடுகையில் குழந்தை அவனிடம் வரக் கை நீட்டியது. அவனும் குழந்தையை மறுப்பின்றி வாங்கினான்.
தியா: பார்றா.
பிரு: யாரோட குழந்தைடி
தியா: போற வழில சொல்லுறன்டா
எனா இருவரும் காரில் செல்லும் போது. பிருந்: எங்க தியு போறாம்.
தியு: hospital
பிரு : hospital எதுக்கு தியு.
தியு: அங்கவா புரியும்.
அவள் காரை வேகமாய் ஒட்டி செல்ல குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த பிருந்தாமன் . குழந்தை யை ஒரு நிமிடம் இமைக்கமால் பார்த்து பின் தனது phone யை பார்த்து றியாவை நோக்கி அக்கா ஒன்னு கேட்ட தப்பா எடுக்க மாட்டியே.!!!!!
அவன் அவளிடம் கேட்ட நிமிடம் hospital வரா இருவரும் நடந்து செல்கையில்
தியா: என்னடா திடீர் என்டு பாசம் பொங்குது. என்னன்டு சொல்லு கோவிக்கலா.
பிரு: இது உன்னோட குழந்தையா .........
தியா: அவனை எறா இறங்க பார்த்து என்டா இந்த சந்தேகம்.
யாருக்காச்சும் ஒரு மாசத்திலா குழந்தை பிறந்திருக்காடா பக்கி. அப்பிடியே ஒரு மாசத்திலா குழந்தை பிறந்தாலும் நீ என்னை சந்தேகப்படுறியா.பிரு:எய் எனக்கு என்னையா விட உன்னிலா நம்பிக்க கூட டி அனா குழந்தையும் உன்னோடா சின்ன வயசு படமும் ஒரோ மாதிரி இருக்க அது தான். கோவிச்சுக்கதா
தியா: குழந்த அம்மா அல்லது அப்பா மாதிரி இருக்க வேண்டிய அவசியம் இல்ல அவங்களேடா உறவு மாதிரியும் இருக்கலாம்.
பிரு: ஒஒ.....
இருவரும் ஒரு அறையில் நுழையா தமக்கையை தடுத்தவான்.
எய் அப்பா இந்த பாப்பா யாரேடாது. நம்மலுக்கு உறவுன்னு யாரும் இல்லா இருக்கிற உறவையும் தொலைச்சிட்டு நிக்கிறாம்.எனா அவளை பேச விடமல் பேசியவனை இடையில் புகுந்த நெஸ் ஒருத்தி தியாவின் கையில் மற்றுமோர் குழந்தையை குடுத்து விட்டு செல்ல அந்த குழந்தைக்கும் அவன் கையில் இருந்த குழந்தைக்கும் வித்தியாசம் சிறிதும் தெரியவில்லை பிறந்து எப்படியும் இரண்டு வருசம் அகியிருக்கும். அதை பார்த்த பிருந்தாமன்
எய் தியா இந்த இரண்டு குழந்தையும் ஒரோ மாதிரி இருக்கு ருவின்சா
தியா: ஆமா ருவின்ஸ் தான். எங்களா மாதிரி.
அந்த குழந்தையுடன்னும் விளையாடிய பிருந்தாமன். எய் யாரேடா குழந்தாங்கா தியா என்றான்.
நான் சொன்ன நீ அதிர்ச்சியோ கத்தவோ கூடாது.
அப்பிடி என்ன சொல்ல போறா சரி சொல்லு
பிருந்தா இந்த குழந்தைங்கா உன்னோடாது எனா அவன் தலையில் குன்டை மிகச் சாதரனமாக போட்டாள்.
பிரிந்தவனம் மாறுமா அழகிய "பிருந்தாவனம்"மாகா......
YOU ARE READING
பிரிந்(த)தாவ(ம)னம் ஒன்று சேருதே.(முடிவுற்றது)
Romanceவணக்கம் நண்பர்களே. நான் மித்திரா உங்கள் தோழியானவள். பிருந்தாவனம் எனும் கதை மூலம் உங்களை சந்திப்பதில் எனக்கு மகிழ்ச்சி. எனக்கு இது முதலாவது கதை அது மட்டுமல்ல கதை எழுதும் அனுபவமும் கூட தோழர்களே இக் கதையில் உள்ள குறை நிறைகளை தயவு செய்து என்னிடம் பகிரு...