தேடல்-12

2K 86 12
                                    

சங்கரனுக்கு நிதி மன்றத்தால் ஆயுள் சிறை தண்டனை கிடைக்க பெற்றது. லச்சுமி 15 வருடம் கழித்து அழ்ந்த தூக்கத்தில் இருந்து முழித்தார். அவள் முழித்தும் அவள் மற்ற இரு குழந்தை இறக்கவில்லை என தெரிந்தது. பிள்ளைகளை தேடினார் கிடைக்கவில்லை. விஸ்ணவமூர்த்தி தன் இரு பிள்ளைகளை சுவிஸ் இல் தாய் பாசம் காட்டி வளர்தார். தன் பெண் எப்பொதும் பலவீனமாய் இருக்க கூடாது என என்னி அவளுக்கு தற்காப்புகளையை படிப்பித்தார் . வாழ்க்கை நிம்மதியாய் ஒடா
அன்று வித்தியா மற்றும் அணுவின் பிறந்தனாள். பிறந்தநாள் கொண்டட்டாம் . இனிதே நடந்து முடிந்த போது வித்தியா மயங்கி விழுந்தாள். அவளை மருத்துவமனையில் சேர்த்த போது தன் அவள் இரு மாதம் கர்ப்பமாய் இருப்பது தெரிய கொதித்து போயினார். குடும்பத்தவர் அனைவரும்(கிருஸ், வினை,யாழி,அணு தவிர பெரியவர் மட்டும் காரணம் அவர்கள் அவளை முழுமையாக நம்பினார்.)
அவளை குற்றம் சுமத்திய போது தன் தவறு செய்யவில்லை என எவ்வளவே புரிய வைக்க முயன்று தேற்றாள். அவளை வீட்டை விட்டு வெளியேற்றும் போது கிருஸ், வினை கனடாவிலும் அணு லண்டனிலும் இருந்தனார். யாழினியால் பெரியவர்களை எதிர்த்து எதுவும் செய்ய முடியவில்லை.

இன்று தான் கல்யானப் பேச்சை பேசியதும் அவள் மனதில் வித்தியா நினைவு சூழன்றது. நினைவலைகளில் சிக்கியவளை கதவு தட்டும் ஒலி நடப்புக்கு திருப்பியது. கதவை திறந்து வெளியில் வந்தவளை

கிருஸ்: என்னாடி இவ்வளவு பெரிய விசியத்த சொல்லிட்டு இங்க இருக்க

அணு: அப்ப எங்க இருக்கனும்.

கிருஸ்: கோயில்லா வா கோயிலுக்கு போகலாம்.

அணு: கோயிலுக்கு எதுக்கண்ணா?

அப்போது அங்கு வந்த வினை: ஆ...
றியா அங்கதானே போயிக்கா அது தான்.

அணு: ஓ.. அது தன் விசியமா. சரி வாங்க அண்ணா போகலம்.

இருவரும் கோயிலுக்கு சொல்ல வீட்டில் வினையும் பெரியவர்கள் மட்டுமே இருந்தனார்.

பிரிந்(த)தாவ(ம)னம் ஒன்று சேருதே.(முடிவுற்றது)Where stories live. Discover now