அங்கு வந்த காரில் இருந்து இறங்கிய விஸ்வமூர்த்தியை பார்த்ததும் சக்தியை தவிர அனைவரும் திகைத்தானர்.
சக்தி பிருந்தா மற்றும் தியாவை பார்த்ததுமே தந்தை உயிருடன் இருப்பதை புரிந்து கொண்டான்.
அதனால் தந்தை வருகையில் அவன் அதிரவில்லை மறாக.
வந்தவரை சுட்டி காட்டிஇதோ மிஸ்ரார் விஸ்வாமூர்த்தி யும் வந்தாச்சு இப்ப யாச்சும் சொல்லுங்க நான் யாருடா
வினை:(இவனுக்கு அமினிசியவா வந்ததிலா இருந்து நான் யாரு நான் யாருன்னு கேட்டிட்டே இருக்கான்.
விஸ்வாமூர்த்தி சிரித்து கொண்டோ : டேய் பெரியவாங்கலா கை நீட்டி பேச கூடாதுன்னு எத்தினா தடவ சொல்லுறது. அது சரி உனக்கு அமினிசியா வாட நான் யாரு நான் யாருன்னு கேட்டிட்டு இருக்க.
வினை: (ஐய் நாம மனசிலா நினைச்சதா சொல்லிட்டாரு)
சக்தி: எனக்கு நான் யாருன்னு தெரியும் உங்களுக்கு தெரியுமா
விஸ்வா: ஏன்டா தெரியது நீ என்டா பையன்டா
பிரு,தியா: அப்பா!!!!
றியா: அ...ப்..பா வா?
விஸ்வா:என்னடா
பிரு: இந்த வயசுலா உங்களுக்கு பையன
விஸ்வா:என்டா இருக்க கூடாத?
இவர்கள் உரையாடல் நடந்து கொண்டிருக்க அப்பா என்டு ஒடி வந்து அனைத்து கொண்டாள் யாழினி.றியா, தியா, பிரு: அப்பாவா!?????
சத்தி : அடாச்சி எதுக்கொடுத்தாலும் அப்பாவா? அப்பாவா? என்று ஒன்னா றியசன் குடுக்க வேண்டியது. அப்ப நீங்க மூன்டு பேரும் ஒன்னா பிறந்தா என்டு சொன்னா எப்பிடி றியாக்சான் குடுப்பிங்க.?
றியா, தியா, பிரு:என்னது நாங்க றிபின்சா.......
பிருந்தா வித்தியாவை பாத்து அப்ப நீ என் அத்தப் பெண்ணா.
சத்தியமூர்த்தி: அப்ப சீக்கிரமே கல்யானத்துக்கு மூகுர்த்தம் குறிக்க வேண்டியது தான்.
வித்தி: தாத்தா நீங்க என்ன நமபுறிங்களா?
சிவசுந்தரம்: உன்ன நம்பலா என்னோடா மருமவா சத்தியாவா நம்புறம்.
வினை, கிருஸ் : அப்ப எங்க கல்யானத்தோடா பிருந்தாக்கும் கல்யானம் ஐய்யா ஐலி
லச்சுமி தன் குடும்பம் திரும்பி கிடைத்தாதில் பேச்சை மறந்தவர் திடிர் என அம்மாடி தியா நீ யாரை யாச்சும் விரும்பிறியாடா?
திடிர் என இதை எதிர் பாக்கததால் முழித்தவாள். பின் மொதுவாய் ஆமாம்மா ஆதித்தியான்னு சுவிஸ்லா...
பிரு: அடிப்பாவி ஏன்டி எங்கிட்டா சொல்லலா
தியா:ஆ... நீ ஏன் எங்கிட்டா கேக்கலா
பிரு: சரி உன்னோட ஆதித்தியா எப்ப வறாரு
தியா: ஒன் தா வே.
அவர்கள் சம்பசனையில் மொத்த குடும்பமும் சிரிக்க அதில் அவ் இருவரும் கலந்து கொண்டானார்.
இரட்டையாய் பூத்த பூக்களின் சிரிப் பொழியில் பிரிந்தவனம் மீண்டும் ஆழகாய் மாறியது பிருந்தவனம்மாக..........🌻🌻🌻🌻முற்றும்🌻
ESTÁS LEYENDO
பிரிந்(த)தாவ(ம)னம் ஒன்று சேருதே.(முடிவுற்றது)
Romanceவணக்கம் நண்பர்களே. நான் மித்திரா உங்கள் தோழியானவள். பிருந்தாவனம் எனும் கதை மூலம் உங்களை சந்திப்பதில் எனக்கு மகிழ்ச்சி. எனக்கு இது முதலாவது கதை அது மட்டுமல்ல கதை எழுதும் அனுபவமும் கூட தோழர்களே இக் கதையில் உள்ள குறை நிறைகளை தயவு செய்து என்னிடம் பகிரு...