கோபமாக வெளியேறியவர் முன் கார்ஒன்று வேகமாக வந்து நின்றது.
ஒரு காரில் இருந்து இறங்கினான் சக்தியா தரன். பார்ப்பதற்கு பிருந்தாமன் முக அமைப்பு இருந்தாலும் அவன் உயரமாகவும் பார்க்கவோ அவனை விட வயதுக்கு முத்தவனாய் இருந்தான். எப்படியும் பிருந்தாமன்னுக்கு அண்ணான் போல் இருந்தான். இறங்கியவான் தியாவை பார்த்து கேள்வியாய் புருவம் உயர்த்தினான். தியாவுக்க அவன் யார் என புரியவில்லை. அப்போது தன் கோயிலில் இருந்து வந்தனார் லச்சுமியும் அணுவும்.
கார் வந்த சத்தத்தில் திரும்பி பாரத்த றியா கண்கள் பொரிதாய் விரிய ஒடி வந்து அனைத்துக் கொண்டாள் தன் அண்ணனை.
தன் முன் நின்றவளையே றியா என நினைத்தவன். உள் இருந்து ஒடி வந்து அவன் தங்கை காட்டி கொள்ள அதிர்ச்சி அடைந்தான்.இதை பார்த்த அணு புருவம் முடிச்சிடா அணுவுக்கு இப்பொழுது தன் றியாவை லண்டனில் பாட்டு போட்டியில் கலந்து தன்னை தேற்கடித்தும் பின் சத்தியாதரன் சன்டை பிடித்து தன்னை அடுத்த போட்டிக்கு எடுக்க வைத்ததும் நினைவு வர இவன்னுக்கும் இவளுக்கும் என்ன சம்மந்தம் என யோசித்தாள்.
றியா: நீங்க எப்பிடி இங்க வந்திங்க
சத்தி: அதிர்ச்சியில் இருந்து மீண்டவன். ஏன்ன மேடம் மரியத பலமா இருக்கு. மரியத தந்த விட்டுடுவான் என்டு நினைச்சியா என அவள் காதை பிடித்து முறுக்கினான்.
வெளியே வந்த கிருஸ்: டேய் யாருட நீ ஏதுக்கு றியா காத முறுக்கிறா என கத்தினான்.அவன் கத்தியாதில் மொத்த குடும்பமும் வெளியில் வரா.
சக்தி: ஏன்ன இங்க தெட்ட இங்க வலிக்குது அது சரி I think you .
கிருஸ்.& you வினை அப்புறம் இது வித்தியா ஏய் நீ யாழினி தானே. அது சரி இங்க ஒருத்தி இருப்பளே அணுண்ணு எங்க அந்த குன்டு பூசனி.
எல்லோரும் வாய் அடைத்து நிக்கஅணு: ஏய் யாராப் பாத்து பூசனி என்டா
சத்தி: அடா நீ இங்க தான் இருக்கிய சரி நகரு ஏய் இந்த குட்டி செல்லங்கள் யாரோடது ம் முக அச்ச பாத்த உன் குழந்தையா தியா என்றான். கேள்வியாய் அப்போது தன் அணு கண்ணுக்கு தியா தெரிந்தாள். வந்தவன் எல்லரோட பேயரையும் சொல்லி கடைசியா தியா பேயரையும் சொல்ல தியா றியா இருவரும் ஆ என்ற படி நிக்க
பிருந்தாமன்: ஏய் யார் நீ
சக்தி : வயதுக்கு முத்தவங்களுக்கு கை நீட்ட கூடாது பிருந்தா இத தப்பு.
றியா: டேய் உனக்கு எப்பிடி இவங்க எல்லரையும் தெரியும்
சக்தி: ஏய் எனக்கு இதுக்கு மேலையும் தெரியும் அவர் பேரு சத்தியமூர்த்தி அவங்க அம்புஐம்
இவங்க சிவாசுந்தரம் மினாச்சி அணு வித்தி கிருஸ் வினையோட அப்பா அம்மா. இவங்க லச்சுமி அம்மா . அப்புறம் அடா எங்க இவங்க புருசன் விஸ்வா என்றான் கேள்வியாய்.வினை: எய் உனக்கு எப்பிடி எங்க குடும்பத்த தெரியும். யாரு நீ
சக்தி: அடா உங்கள நான் கன்டு பிடிச்சிட்டான் நீங்க என்ன கன்டு பிடிக்கலையா so sad.
அப்போது அவர்கள் வீட்டுக்குள் கார் ஒன்று நுழைந்தது . அதில் இருந்து இறங்கினார் விஸ்வாமூர்த்தி.
பிரிந்தவனம் மாறுமா அழகிய "பிருந்தாவனம்"மாகா......
KAMU SEDANG MEMBACA
பிரிந்(த)தாவ(ம)னம் ஒன்று சேருதே.(முடிவுற்றது)
Romansaவணக்கம் நண்பர்களே. நான் மித்திரா உங்கள் தோழியானவள். பிருந்தாவனம் எனும் கதை மூலம் உங்களை சந்திப்பதில் எனக்கு மகிழ்ச்சி. எனக்கு இது முதலாவது கதை அது மட்டுமல்ல கதை எழுதும் அனுபவமும் கூட தோழர்களே இக் கதையில் உள்ள குறை நிறைகளை தயவு செய்து என்னிடம் பகிரு...