"நாம இப்ப கதைக்கு வருவமா"
எய் லூசு உனக்கு இவ்வளவு நல்ல friend கூட இருக்கங்களா என்று யாழினி உடன் வம்பு செய்தான் யாழினியின் அத்தை பையன் வினை."வினை யாழினியின் அத்தை பையன் . இவன் எப்பிடி எல்லாம் life ஐ enjoy பண்ணுமோ அவ்வளவு என்யோய் பண்னணுவான்."
யாழினி: ஏன்டா அப்பிடி சொல்லுறா?
வினை: இல்ல நீ யோ ஒரு வாய்யாடி உனக்கு இவ்வளவு அமைதியான friendஆஆஆ
(யாரு இவளை அமைதியான பெண் என்று சொல்லிட்டானே என விதி இவனை பார்த்து சிரித்தது.)
யாழினி: ஏன் உனக்கு எல்லாம் நான் அத்தை பெண்ணா வரேல அப்பிடி தான்.
வினை: ம்ம். லச்சு அத்தை உங்களுக்கு பிறந்தது பொண்ணு என்று சொல்லவே இல்ல. இவள் சொல்லி தெரிய வச்சிட்டிங்களே? என்று சிவாஜி styleஇல் செய்தவனை. உன்னை என்று யாழினி அடிக்க தாயராக அவன் அங்கிருந்து நலுவி ஓட அவனை துரத்திய படி யாழினி ஓட அவர்கள் இருவரையும் பார்த்து குடும்பமே சிரித்தது. இக் காட்சி றியாவின் பழைய ஞாபங்களை படமாக கண் முன் கொண்டு வந்தது.
friends அவ பழைய ஞாபங்களை அவ பார்க்கட்டும். அவ life la அப்பிடி என்ன நடந்திருக்கும்? என்று நாம பாக்கலாம்.1 மாதம் முன்பு லண்டனில் "எய் றியா ஒடதா சொன்னா கேளு ஒடதா நில்லடி என்றான் சக்தி.
KAMU SEDANG MEMBACA
பிரிந்(த)தாவ(ம)னம் ஒன்று சேருதே.(முடிவுற்றது)
Romansaவணக்கம் நண்பர்களே. நான் மித்திரா உங்கள் தோழியானவள். பிருந்தாவனம் எனும் கதை மூலம் உங்களை சந்திப்பதில் எனக்கு மகிழ்ச்சி. எனக்கு இது முதலாவது கதை அது மட்டுமல்ல கதை எழுதும் அனுபவமும் கூட தோழர்களே இக் கதையில் உள்ள குறை நிறைகளை தயவு செய்து என்னிடம் பகிரு...