மொத்த குடும்ப பார்வையும் வினை மேல் பாய இரு விழிகள் மட்டும் கலங்கிய தான் கண்ணீரை யாரும் அறியாமல் துடைத்து விட்டது.
வினை: (அடேய் ஏன்டா மாட்டி விட்ட) இப்ப எதுக்கு எல்லாரும் என்ன பாக்கிறிங்க.
அறை வாசலில் இருந்து ஒரு குரல் : ஏன்னு உனக்கு தெரியதா அண்ணா
வினை: அணும்மா வந்திட்டியா வா வா
அணு : கலே பிறே பேச்ச மத்ததா யார் அந்த பெண்ணு.
வினை: ஏய் பேசம இரு.
சத்தியமூர்த்தி :ஏன்டா அவளா அடக்குற யாருட அது.
இவர்களின் பேச்சு யாழினிக்கு மேலும் கண்களை கலங்க செய்ய அவ் விடம் இருந்து நகர்ந்தவளை கிருஸ் சொன்ன விடயம் தடுத்து நிறுத்தியது.
கிருஸ்: தாத்தா அது நம்ம யாழினி தாத்தா.
குடும்பம் மொத்தமும் ஒன்றாய் யாழினியா என எங்க யாழினி சந்தோசத்தில் இடம் பொருள் ஏவல் மறந்து ஒடி வந்து வினையை அனைத்துக் கொண்டாள்...
இந்த அதிரடி தாக்குதலில் வினை தன்னை அவளிடம் மிண்டும் தொலைத்தான்.
அணுவும், கிருஸ்ம் ஒன்றாய்: நாங்க ஏதையும் பாக்கலா என நகர மொத்த குடும்பமும் கண்களை மூடிக் கொண்டது.
தன் செயல் என்னி பெண்ணாய் வெக்கம் வறா அவ் இடம் விட்டு தன் அறைக்குள் ஒடி மறைந்தாள் யாழினி.
சத்தியமூர்த்தி: வினை தோலை தொட்டு டேய் அப்ப உனக்கு யாழினியா உன்மையவே பிடிச்சிருக்க?
இன்னும் அவள் முத்தத்தில் இருந்து மீளமல் இருந்தவன் கண்களுக்கு தாத்தா யாழினியாக தெரிய தாத்தாவை பார்த்து ஏய் யாழ் அப்ப உனக்கு என்னை பிடிச்சிருக்க என தாத்தாவின் கையை பிடித்தவனை கிருஸ் இலுத்து டேய் அது தாத்தா டா பக்கி
கிருஸ் இலுத்ததில் சுய உனர்வு பொற்றவன் தன் செய்ய இருந்த கரியத்தால் வெக்கி அவ்விடம் விட்டு நகர்ந்தான்.
அன்று முழுவதும் யாழினி வெக்கத்திலும் வினை பிரமை பிடித்தவனகவும் றியா குழப்பத்திலும் பொழுதை கழிக்க
YOU ARE READING
பிரிந்(த)தாவ(ம)னம் ஒன்று சேருதே.(முடிவுற்றது)
Romanceவணக்கம் நண்பர்களே. நான் மித்திரா உங்கள் தோழியானவள். பிருந்தாவனம் எனும் கதை மூலம் உங்களை சந்திப்பதில் எனக்கு மகிழ்ச்சி. எனக்கு இது முதலாவது கதை அது மட்டுமல்ல கதை எழுதும் அனுபவமும் கூட தோழர்களே இக் கதையில் உள்ள குறை நிறைகளை தயவு செய்து என்னிடம் பகிரு...