ஹாட்டேலில் தங்கி நின்றூ கேஸ் சம்மந்தமான வேலையை பார்த்து முடித்து விட்டு சில ஆதரங்களுடனும் முதல் ஹியரிங்கான அறிவுப்புக்கு காத்திருந்தான்
தமிழின் காதலுக்கு பலம் அதிகமோ இல்லை ஹாஷினியின் மேல் இறைவனுக்கு அன்பு வந்து விட்டதோ ஐந்து நாளில் முதல் ஹியரிங் என்று ஆகிப்போனது....
அதன்படி அவனும் தயார் ஆகி கொண்டே இருந்தான் லேகாவிற்கு தலையும் காலும் புரியாது வினோதிடம் தன் மகனை பற்றி கேட்பது தன்மான கேடு என்று நினைத்து கொண்டு கை பிசைந்து கொண்டே நாட்களை தள்ளிக்கொண்டு இருந்தாள்
தமிழ் வீட்டை விட்டு கடலூர் போறேன் என்று கூறிவிட்டு போயி ஒரு வாரம் ஆகி இருந்தது வீட்டுக்கு கால் ஓர் மெஸேஜ் செய்யவுமில்லை வினோ விடம் மட்டும் தினமும் பேசி கம்பேனி நிலமையையும் அவனது கேஸ் பற்றியும் கலந்துரையாடி கொண்டான்
இரவு நேரம் நாளை கோர்ட்டில் கேஸ் ஹீயரிங் வருவதால் தமிழ் டென்ஷனாக எதோ படித்து கொண்டிருந்தான்
ஹாஷினியோ "நாளைக்கு வெளிய போலாம்ல.... ஐஐஐஐஐ ஜாலி" என்று ஜயிலை விட்டு கோர்ட்க்கு இடம் மாறுவதை நினைத்து மகிழ்ந்தாள்
வீட்டில்....👇
வினோத் அறையை சுத்தம் செய்து கொண்டு இருந்தான் அவனருகில் வந்த தான்யா "வினோ அண்ணா நீங்க உக்காருங்க நான் க்ளீன் பன்றேன்" என்று விட்டு க்ளீன் செய்தாள்...
அவளையே பார்த்து கொண்டிருந்த வினோத்
"நீ யாரையாச்சும் லவ் பன்றியா தானு?" என்று கேட்டான்
வினோதின் கேள்வியில் சுர்ரென்று திரும்பிய தான்யா அவனை ஒரு காரணமற்ற பார்வை பார்த்து விட்டு வேலையை செய்தாள்
அவளாக பேசட்டும் என்று அவனும் வானத்தை பார்த்துக்கொண்டு மௌனமாக பெல்கனியில் அமர்ந்து இருந்தான்
"க்ளீன் பன்னிட்டேன் அண்ணா" என்று கூறிக்கொண்டே அருகில் வந்த தான்யாவிடம் "தேங்க் யூமா" என்றான்
YOU ARE READING
கானலாகிய வாழ்க்கை(முடிவுற்றது)
General FictionBorn-?05.25 Edit-Cover PIC ,description-?05.30 Starting-?08.29 செய்யாத குற்றத்திற்காக தன் வாழ்க்கை கம்பி எண்ணி கழிக்கும் பெண் தான் நம் நாயகி ப்ரியஹாஷினி அவளுக்கென தந்தை தாய் தமக்கை என்று பல உறவுகள் இருந்தும் விதியால் அநாதையாக்க படுகின்றாள் சட்டத்த...