மன்னிப்புக்காக ஒரு நொடி

8.8K 92 15
                                    

வாசகர் பெரும் நெஞ்சங்களே கதையில் வரும் நாயகி ப்ரியஹாஷினி பதினாறு வயதிற்கு கீழ் இருக்கும் போதே கொலை செய்த குற்றசாட்டில் சிறைக்கு வந்ததால் சட்டப்படி அவர் இரண்டு வருடம் தான் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் ஆனால் நான் கதைக்காவும் நாயகியின் வாழ்வில் நடக்க இருக்கும் நிகழ்ச்சிக்காகவுமே பத்து வருட சிறை தண்டனை என்று எழுதி உள்ளேன்

இதில் யாரும் சட்டத்தை தவறாக புரிந்து கொள்வதோ இல்லை கதையை ஊதாசீனம் செய்வதோ வேண்டாம்....

கற்பணைக்கு ஏது கட்டளை....

நன்றி

கானலாகிய வாழ்க்கை(முடிவுற்றது)Where stories live. Discover now