❤கானல்-13❤

1.7K 91 9
                                    

நொடிகள் நிமிடங்களாய் ...
நிமிடங்கள் மணித்தியாளமாய்....
மணித்தியாளங்கள் ஒரு நாளாய்
ஒரு நாள் பல நாட்கள்.... என்று செல்வதில் மட்டும் மின் வேகம் இருக்கும்......

வாயை விட்டு வெளியான சொல்லுக்கும்
கையை விட்டு கடந்து போன நேரத்திற்கும் இல்லை பொறுப்பு

அன்று கடைஷி ஹியரிங் என்ற நாள் வந்தது ஹாஷினியை எட்டு வருடம் சிறையில் அடைத்தமைக்காக சட்டமே துயரப்பட்டது...
அதற்கான பகரமும் வழங்கப்பட்டது...

அவளை நேராக ரெஸ்டூரன்ட் கூட்டி சென்ற தமிழ் வாங்கி வைத்து இருந்த புது ட்ரஸ்ஸை கொடுத்தான்

பதினான்கு வயதில் சிறைக்கு வந்ததாள் இன்று அவளது  அதே பழைய ஆடையை அவளால் அணிய முடியவில்லை.... அதனால் தான்யாவின் சல்வாரை கொடுத்து அதை அணியவைத்து ரெஸ்டூரன்ட் கூட்டி வந்து வாங்கி வந்த புது ஆடைகயை கொடுத்தான்

அவள் ட்ரஸ் சேன்ஜ் பன்னியதன் பின்பு அவளுக்கு சாப்பிடுவதற்கென்று பிஸ்ஸா வாங்கி கொடுத்தான் குழந்தை போன்று அதனை பரபரப்பாக உண்டு முடித்தாள்.... எட்டு வருடம் ஜயில் சாப்பாடு உண்டவள் அல்லவா...

ஹாஷினி பெல்கனியில் நின்று வானத்தையும் பூமியையும் மரத்தையும் மலைகளையும் குழந்தை போன்று துள்ளளோடு... பார்த்து ரசித்துகொண்டு இருந்தாள் அவள் பின்னாடி சென்று அவளது ஷோல்டரை தொட்டான் தமிழ் சற்றென திரும்பிய ஹாஷினி

"என்ன?"என்று கேட்டாள்

"என்ன கல்யாணம் பன்னிக்கிறியா...ஹாஷினி?"என்றதும் வினோதமாய் அவனை பார்த்து விட்டு

"கல்யாணமா எதுக்கு?" என்று கேட்டு வைத்தாள்

"இல்ல உனக்குன்னு இப்போ யாரும் இல்லைல ஸோ என்ன கல்யாணம் பன்னிக்க அப்போ கடைஷி வரை என் வீட்டுல என்கூட இருக்கலாம்...." என்றான் அவளுக்கு புரியும் முறையில்....

"அதுக்கு எதுக்கு கல்யாணம் நான் உங்க வீட்டுக்கு வரனும்ன்னா கண்டிப்பா கல்யாணம் பன்னனுமா....?"

கானலாகிய வாழ்க்கை(முடிவுற்றது)Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ