"ஆமாண்ணா அத சொல்லுங்க?"
"எக்சுவலி சனா என்னோட பாஸ் பவன் இருக்குல்ல அவரும் நம்ம தமிழும் ஒரே மாதிரி தானே.... நோ டிபரன்ட் அச்சு அசலாக.... இருப்பாங்க முகத்தை பொறுத்த வரைல ஒரு மச்சம் கூட கூடுதலாகவோ குறைவாகவோ இல்லடா..."
"அண்ணா அது எப்படிண்ணா முடியும் டுவின் பரதர்ஸா?"
"யெஸ் அவங்க ப்ரதர்ஸ் தான் சனா.... அது ஒருவேளை நீ சொல்ற பவனாக இருந்தால் தமிழ் உனக்கு கொளுந்தனார் முறை.... நீயும் ப்ரியாவும் சிஸ்டர்ஸ் ஆயிறுவீங்க"
"என்ன சொல்றீங்கண்ணா அது எப்படி முடியும் சாத்தியம் இருக்கா? இருவரும் அத்தைக்கு பிறந்தவங்களா இல்ல அத்தை தத்தெடுத்த மகனா... என்னோட தமிழ்" அவளுக்குள் ஓர் பதற்றத்துடன்
"கூல் ப்ரியா, எக்சுவலி அத்தை தவசி ப்ரதர்ஸ் கம்பெனில வேலை பார்த்து இருக்காங்க.... அதோட ஓவ்னர் தான் பவனோட அப்பா குமார் அவர்க்கு குழந்தை பார்க்கியமில்ல அது அவருக்கு ரொம்ப வருத்தமாக இருந்திச்சாம் அவரோட மனைவி தன் கனவன் சமுதாயத்தின் முன் தலை குனிய கூடாது என்று வேற கல்யாணம் பன்னிக்க போர்ஸ் பன்னாங்களாம்
பட் அவர் பன்னிக்கலை.... அப்போ தான் நம்ம லேகா அத யூஸ் பன்னி கம்பேனியோட எனுவல் பங்ஷன் நேரமா பார்த்து அவரோட ஸொப்ட் ட்ரிங்ஸ்ல அல்கஹோல கலந்து அவர குடிக்க வெச்சி அந்த நாள் நைட் அவரோட இருந்து இருக்கா காலைல இத தெரிஞ்ச பவனோட அப்பா துடியாய் துடிச்சி அழுது இருக்கார் "மன்னிச்சிறுங்க சிஸ்டர்" அது இதுன்னு அவர் அங்க இருந்த கத்திய எடுத்து லேகாகிட்ட கொடுத்து "என்ன உங்க கையாலயே குத்திருங்க சிஸ்டர் நான் என்னோட மனைவிக்கி துரோகம் பன்னிட்டேன் உங்கள அநியாயம் பன்டேன் ச்சீ" ன்னு பதறினவர ரிலேக்ஸ் சார் ன்னு சொல்லி சமாதானம் பன்னி விட்டது லேகா தான் அந்த நாள் காலைலயே சுந்தர் மாமாவும் கேம்ப் விட்டு வந்தால வேறு ஒருத்தனோட குழந்தைய அவரோட குழந்தைன்னு நம்பவைக்க மாமாவுக்கு சந்தேகமே வராத மாதிரி நடந்திச்சி லேகா ப்ரெங்னென்ட் ஆகியும் வேலைக்கு போனாங்க அவங்களுக்கு பன்னத நினைச்சே அவர் அதாவதூ குமார் சோர்ந்தா்ர அவர் தப்பு நடந்தப்போவே அத அவர் மனைவிகிட்ட சொல்லிட்டார் அதனால அவங்க ஹார்ட் அட்டெக் வந்து டயபெடிக்ஸ் மற்றும் பெஷர்ன்னு நோயாளியா மாறினாங்க ஸோ மனைவிகிட்ட லேகா ப்ரெங்னென்ட் ஆனத சொல்ல தயங்கினார்.... பட் கம்பேனிக்கு வந்தப்போ லேகாவ கண்டவங்க வீட்டுக்கு போயி
YOU ARE READING
கானலாகிய வாழ்க்கை(முடிவுற்றது)
General FictionBorn-?05.25 Edit-Cover PIC ,description-?05.30 Starting-?08.29 செய்யாத குற்றத்திற்காக தன் வாழ்க்கை கம்பி எண்ணி கழிக்கும் பெண் தான் நம் நாயகி ப்ரியஹாஷினி அவளுக்கென தந்தை தாய் தமக்கை என்று பல உறவுகள் இருந்தும் விதியால் அநாதையாக்க படுகின்றாள் சட்டத்த...