வீட்டில் அழுது அழுது வெறுத்த தமிழ் கடைஷியில் நேராக ஹாஸ்பிடல் சென்று விட்டான் தனூஷும் தந்தையும் அங்கு நிற்பதை கண்டவன் தேம்பியவனாக அம்மாவின் அருகில் சென்று அமர்ந்தான் அவன் அமர்ந்தது கூட தெரியாது மயங்கி இருந்தாள் கத்தியால் குத்திய நொடியே எட்மிட் செய்ததால் சின்ன பிரச்சிணை தான் அது ஒரு சில நொடியிலே சிறு ஆப்ரேஷன் மூலம் சரி செய்ய பட்டு இருந்தது ஆனால கண்ணை திறக்கவில்லை
அப்போது என்றே பார்த்து போலீஸ் இன்வெஸ்டிகேஷனிற்காக அவர்களின் தனிப்பட்ட அறைக்கு வந்தனர் தமிழை கண்டதும் "ஹல்லோ தமிழ் சார்"
"வாங்க சார்" என்ற அவன் குரலில் அவர்கள் வந்தது பிடிக்கவில்லை
"என்குஅய்ரி பன்லாம்ன்னு வந்தேன் சார்"
"ஹம் கெரி ஓன்"
"இங்க பத்மா யாரு...?" என்றதும் வேலைக்காரி பத்மா "நான் தாங்கய்யா"
"நீங்க கண்ணால பார்த்தீங்களா இந்த கொலை முயற்ச்சிய?"
பத்மாவின் மனம் பொய் சொல்ல விரும்பவில்லை 'பாவம் அந்த ஹாஷு அவள திரும்ப பொய் சொல்லி ஜயிலுக்கு அனுப்புறது தப்பு நான் அந்த தப்ப பன்னேன்னா இறைவன் கூட மன்னிக்க மாட்டான்' என்று நினைத்தவளாக
"இல்லைங்கய்யா நான் காப்பி கப்ப எடுக்கலாம்ன்னு வந்தப்போவே மேடம் இப்டி தான் கிடந்தாங்க"
"காப்பிய எடுத்துட்டு வந்தது யாரு....?"
"தெரியலைங்கய்யா எனக்கு"
"சரி நீங்க யாரையாவது சந்தேக பட்றீங்களா?"
"அது போல யாரும் எங்க வீட்டுல இல்லைங்க"
"சரி" என்றவன் தமிழை பார்த்து "சார் உங்களுக்கு டவுட் ஏதாச்சும்"
"கொஞ்சம் வெளிய வாங்க சார்?"
என்றதும் வந்த போலீஸ் தமிழுடனே விடை பெற்றான்"சொல்லுங்க சார்"
"எக்சுவலி அம்மாவுக்கு கொஞ்சம் நாட்களா மென்டலீ ப்ராப்ளம் தட்ஸ் வை ஷீ ட்ரை டு ஸூஸைட் ஹேர் ஸெல்ப், யூ டோன்ட் மைன்ட் இட் சார்"
YOU ARE READING
கானலாகிய வாழ்க்கை(முடிவுற்றது)
General FictionBorn-?05.25 Edit-Cover PIC ,description-?05.30 Starting-?08.29 செய்யாத குற்றத்திற்காக தன் வாழ்க்கை கம்பி எண்ணி கழிக்கும் பெண் தான் நம் நாயகி ப்ரியஹாஷினி அவளுக்கென தந்தை தாய் தமக்கை என்று பல உறவுகள் இருந்தும் விதியால் அநாதையாக்க படுகின்றாள் சட்டத்த...