முதல் ஹியரிங்கில் தமிழ் பேசியதில் நீதி அவன் பக்கம் என்று ஆகி இருந்தது ஆனால் முடிவை காண ஆதாரம் போதவில்லையோ ஏதோ தள்ளி வைக்கப்பட்டது அடுத்த ஹியரிங்
அடுத்த ஹியரிங் இன்னும் சில நாட்களில் என்பதால் வீட்டுக்கு வந்தான்
காலையிலே தன் மகனை கண்ட லேகா ஓடி வந்து கட்டிக்கொண்டாள்...."என்னப்பா நீ இப்டியா வீட்டுக்கு வராம பணத்துக்கு பின்னால ஓடுவா அம்மா பதறி போயிட்டேன்"
"சாரிம்மா.... சாரி ஆமா வினோ எங்க?"
"அவன் காலைலயே போயிட்டான் ப்பா ஆபிஸ்க்குன்னு நினைக்கிறேன்"
"சரிமா நானும் ஆபிஸ் போனும் சோ ப்ரஷ்ஷப் பன்னிட்டு வர்றேன் என்ட் நீங்க சாப்டீங்களாம்மா?"
"இல்லடா பத்மா(வேலைகாரி) இப்போ தான் இட்லி போட்றா நீ ப்ரஷ்ஷப் ஆகிட்டு வா சேர்ந்து சாப்டலாம்" என்றதும் தமிழ் தன் அறைக்கு சென்றான்
குளித்து உடை மாற்றி ஓபீஸியல் ட்ரஸில் வெளி வந்தவன் உண்டு விட்டு நேராக ஆபிஸுக்கு சென்றான் அங்கும் வினோத் இல்லை என்பதை உணர்ந்தவன் அவனுக்கு கால் செய்தான்
"கழுதை எங்கடா இருக்க?"
"கோயில்ல இருக்கேன் வா"
"எதுக்குடா கோயில்ல"
"ஏதோ நடந்திச்சி நல்ல விஷயமா கெட்ட விஷயமான்னு சொல்ல தெரியல்ல..... நீயே வந்து பாரு" என்று புதிர் போட்டதும்
'அய்யோ என்னவா இருக்கும்' என்று பதறிக்கொண்டே தன் கேபினை விட்டு வெளி வந்தவன்
கவிதா அழுது கொண்டே வொஷ்ரூம் பக்கம் ஓடுவதை கண்டான்
'கவி எதுக்கு அழுகனும் வினோ வேற ஒரு மாதிரி பேசினானே' என்று பதறிக்கொண்டு ஒருத்தனை அழைத்தான்
"யெஸ் ஸேர்" என்று கொண்டே வந்தவனிடம் வொஷ்ரூம்ல கவிதா இருப்பா அவ வந்ததும் பார்கிங்க்கு நான் வர சொன்னதா சொல்லுங்க"என்று விட்டு புயல் வேகத்தில் சென்றான்
அவனது காரில் சாய்ந்து நின்றவனை நேராக்கியது கவியின் குரல்
YOU ARE READING
கானலாகிய வாழ்க்கை(முடிவுற்றது)
General FictionBorn-?05.25 Edit-Cover PIC ,description-?05.30 Starting-?08.29 செய்யாத குற்றத்திற்காக தன் வாழ்க்கை கம்பி எண்ணி கழிக்கும் பெண் தான் நம் நாயகி ப்ரியஹாஷினி அவளுக்கென தந்தை தாய் தமக்கை என்று பல உறவுகள் இருந்தும் விதியால் அநாதையாக்க படுகின்றாள் சட்டத்த...