மறுதாயாய் உருவெடுத்தது
என்னை மடியினில் சுமக்காமல்
மனதினில் சுமந்தவளே........
என் சகோதரியே......
உன் அன்பை அளக்க வழியில்லை
அதை கூற இனி ஒரு மொழியில்லை💑💑💑
அக்கா
மறுதாயாய் உருவெடுத்தது
என்னை மடியினில் சுமக்காமல்
மனதினில் சுமந்தவளே........
என் சகோதரியே......
உன் அன்பை அளக்க வழியில்லை
அதை கூற இனி ஒரு மொழியில்லை💑💑💑