நட்பு

92 19 9
                                    

மூன்றெழுத்தில் தோன்றி
என் மூச்சுள்ளவரை
தொடரும் என் நட்பே

முகமறியாத முகநூலில் தோன்றிய நட்பே

அந்த முழு நிலவே
அழிந்தாலும் முற்றுப்புள்ளி வைக்காமல்
தொடரும் நம் நட்பு♥

கானல் கவிதைகள்Where stories live. Discover now