அப்பா

105 23 14
                                    

உன் தோளில் மீது நான் இருந்தபோது தோல்விகளை
கன்டதில்லை
உன் பேச்சை தொல்லை என
நினைத்த காலமும் உண்டு
நான் தோல்வி கண்டபோது
அந்த பேச்சிற்கு ஏங்கி நின்ற
காலமும் உண்டு
தாய்க்கும் மேலான தகப்பனே
நீ மட்டும் தான் தன்னிகரற்ற
ஒருவனே👳👳👳👳👳

கானல் கவிதைகள்Where stories live. Discover now