ஆண்மகன்

69 17 7
                                    

உன் முறுக்கிய மீசையும்
முரட்டு தாடியும் உன்
முன்னழகை கூட்டும்..
உன் உருட்டாத கண்களும்
உருத்தாத உடையும் உன்
உன்னதத்தை போற்றும்..
உன் வெற்றிகொண்ட வீரநடையில்
இந்த உலகமும் உன்னை
உற்று பார்க்கும்..
உன் ஆண்மை எனும் அரவணைப்பில் பெண்மையும்
தோற்கும்.......

கானல் கவிதைகள்Where stories live. Discover now