சமூக நீதி

149 10 14
                                    

ஏகாதிபத்தியம் எனும் ஏவலே
நீ சாதி எனும் சாத்தான் கொண்டு
எம்மக்களை அடிமையாக்கி
அழகு பார்க்த்தது போதும்......

இனி சமத்துவம் எனும்
சாட்டை கொண்டு
அச்சாதிய சாத்தானின்
தோல் உரிக்கப்படும்

சமநீதி ஒன்றே எங்கள் அறப்போர்
இந்த மண்ணில் எவருமில்லை
அதை மறுப்போர்....💥💥💥

கானல் கவிதைகள்Where stories live. Discover now