உன் கருவிழி கண்களால்
என்னை கைது செய்து
உன் இதயம் எனும் இருட்டு அறையில் என்னை அடைத்து
உன் கார்மேக கூந்தல் எனும்
படுக்கை கொடுத்து
காமம் எனும் சங்கிலியில்
என்னை கட்டி அனைத்து
உன் நினைவு எனும்
அமிர்தம் ஊட்டி.........
உன் வில் புருவ கண்களிலே...
பார்வை எனும் அம்பு தொடுத்து
பகல் இரவாய் என்னை
கொன்றாயே என்
கண்ணம்மா....😍😍😍😍