காதல் தோல்வி

112 19 8
                                    

கள்ளமறியா என் உள்ளத்தில்
காதலெனும் கல்லை எறிந்த
என் காதலியே

கலங்கிநின்றது என் மனம்
அதை மறைத்து நிற்கிறது
என் கண்கள்

உன் வாழ்க்கை பாதையில்
ரோஜவாக தெரிந்த நான்
இப்போது முட்களாக
தெரிவதேனோ......🌹🌹

கானல் கவிதைகள்Where stories live. Discover now