மௌனங்கள் ரணமாக.....
மனம் அது இதமாக....
கவலைகள் கடலாக....
தோல்விகள் அலையாக....
மொழிகள் ஊமையாக....
விழிகள் குளமாக....
வார்த்தைகள் ஊனமாக...
பார்வைகள் பதமாக....
இந்த தனிமையில் எல்லாம்
இனிமையானதே.....
தனிமை
மௌனங்கள் ரணமாக.....
மனம் அது இதமாக....
கவலைகள் கடலாக....
தோல்விகள் அலையாக....
மொழிகள் ஊமையாக....
விழிகள் குளமாக....
வார்த்தைகள் ஊனமாக...
பார்வைகள் பதமாக....
இந்த தனிமையில் எல்லாம்
இனிமையானதே.....