அப்துல் கலாம்

174 10 37
                                    

அடங்கா பறவையாய் அவதரித்து
அறிவு எனும் ஆயுதம் கொண்டு
அனுகுன்டை தயாரித்து
அமெரிக்காவையும் அலரசெய்தது
இந்த அக்னி சிறகு

காலங்கள் வழிவிட
கனவுகள் மெய்ப்பட
கற்பனைகள் உயிர்பட என்று
கவி பாடியது
இந்த அக்னி சிறகு

ஏரில் தொடங்கி
ஏவுகணை வரை
ஏற்றம் கண்டது
இந்த அக்னி சிறகு

கனவுகளில் காவியம் படைத்து
காலத்தினால் ஓவியம் வரைந்து
இளைஞர்களின் உணர்ச்சியை
எழுச்சியாய் ஏற்றிவிட்டது
இந்த அக்னி சிறகு

மாற்றம் பலகண்டு
மனிதநேயம் பல கொண்டு
இன்று மண்ணிற்குள் புதைந்து
இந்த அக்னி சிறகு

கானல் கவிதைகள்Wo Geschichten leben. Entdecke jetzt