தமிழ்

90 22 13
                                    

மூன்றெழுத்து தமிழே
முப்பாலை கொண்டவளே
உன்னை முக்கடல் சூழ்ந்தாலும்
உன் புகழ் காற்று வீசும்
எக்கடல் தாண்டியும்
அழியா தமிழே என்னை
அனைக்கின்ற மொழியே
செம்மொழியாகிய
செந்தமிழே நீ மட்டும் தான்
எம்மொழி என கர்ஜித்து
கூறுவேன்............🎆🎆🎆🎇

கானல் கவிதைகள்Where stories live. Discover now