விஜய் சேதுபதி என்ற நம்ம கதாநாயகன் விஜய் அன்றிரவு கட்டிலில் தூக்கமின்றி கிடந்தான்.
இனம் தெரியாத சோகம்......
தவறு செய்யாமல் தண்டனை அனுபவிக்கும் வலி......
தன் தலையணைக்கு வாயில்லாததால் ஆறுதல் சொல்ல முடியாமல் போனது.தனிமையின் கொடுமை காதலின் பிரிவு அவனை வருத்தது........
அவனும் என்னைப் போல் ஒரு கவிஞன் போல . தன் மனதுக்குள் தன்னவளிற்காக ஒரு பாடல் இயற்றினான்........
"
என்னோட பாப்பா
என்னோட வாவா
உன்னோட
உன்ன நானும்
சீனா தா பாத்துப்பே--2என்னோட அழகி
என்னோட பழகி
போகாத விலகிஉன்னால மயங்கி
பின்னால பொறுக்கி
Heartஉக்குள்ள சிக்கி
மாட்டிக்கிட்டயே......{என்னோட பாப்பா.......
அந்த வானத்துக்கும் பூமியிக்கும் நடுவுல
அந்த இரவுக்கும் பகலுக்கும் நடுவுல
என் னோடநொர ஈரலுக்கு நடுவுல
இருக்குற heartஉக்கு நடுவுல
ஒரு கோட்ட அதுக்கு... நடுவுல...
ஒரு அரியன உனக்கு இருக்கு புள்ள...
இருக்கு புள்ள...{என்னோட பாப்பா ......
கண்ணால மயக்குற
கண்ணால பன்னிக்க வா
கன்னவில்* வந்த என்
கண்ணம்மா நீயும் வாநின்னைவில* வந்த என்
அன்னையின் மருமக
மண்ணாதா இருந்த என்ன
மன்னனாக்க நீயும் வா.....{என்னோட பாப்பா.....
என அழுதுக்கொண்டே பாடிமுடிக்க அவள் கண்ணீருடன் கதவருகில் நின்றாள்.....
ஓடிச் சென்று இவன் கட்டி அனைக்க முயன்றான் காற்றில் அவள் உருவம் கரைய பிரம்மையில் வாடினான்......அடுத்த நாள் இனிதே விடிய தூக்கமற்ற சிவந்த கண்ணுடன் விஜய் வெளியே வந்தான்...
அன்று அனைவரும் தயாரான பின் காலை உணவிற்கு ஒன்றாக அமர்ந்தனர்.
"டேய் பொண்ண காட்டாம உனக்கு நிச்சயம் முடிவு பன்னதுக்கு மன்னிச்சுரு டா....
இதுவரைக்கும் சொந்தமா நீ எதயும் பிடிச்சுருக்குனு சொன்னதில்ல அதா எங்களுக்கு பிடிச்ச உடனே முடிவு பன்னிட்டோம்", என்றார் விமல்.
"அய்யோ அப்பா ஏ பா என்ட போய் மன்னிப்பெல்லா கேக்குறீங்க , அதெல்லா ஒன்னுமில்லப்பா நீங்க சாப்பிடுங்க ", என்று சமாலித்து இடத்தை காலி செய்தான்....
'டொய்ங்ங்ங்ங்ங' (ஈஈஈ athu avan notification tone ) whatsappla good morning message புது நம்பர்ல இருந்து வந்தது.
(True caller payabulla nilanu pera pottu koduthutan so replyae pannama payyan kelambitaan)😋😂வீட்ட விட்டு வந்தா போதும் என்று கிழம்பினான் விஜய்.
பைக் கிக்கர் வழக்கம் போல் சிக்ஸர் அடிக்கவில்லை. டக் அவுட் ஆனது.
பொறுமையின் விக்கெட் போக அடுத்த கிக்கரும் விக்கெட்டானது மொத்த பொறுமை விக்கெட்டயும் இழந்து விட்டான் விஜய்......குரு-விற்கு செல்-இல் அழைத்தான் .
அன்று அவனது பைக்- உம் தன் நன்பன் வராததால் கோபித்துக்கொண்டு வரவில்லையாம்.Office கு time ஆகிவிட்டதால் பஸ்ஸில் செல்ல முடிவெடுத்தார்கள்.......
இருவரும் நடையை கட்ட பேருந்து நிலையத்தில் சந்தித்தனர்.
"என்னாச்சுடா எப்படி இருக்க இப்ப feeling better ?" , என்றான் குரு.
"மூடிட்டு இரு ", என்றது பதில்
"அப்ப நா கம்முனு இருக்குரது better"
(Better ; better comedyaamaaaa.....😂😂😂 சிரிச்சுக்கோங்க)
"கடுப்பேத்தாத டா ", என்று முடித்தான் விஜய்."Excuse me"
காத்திருக்கையில் ஒரு தேவதையின் குறள் கேட்க திரும்பினான் விஜய்."நா காதம்பரி உங்கள நா ரொம்ப நாளா follow பன்னிட்டு இருக்கே.
எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சுருக்கு .
எனக்கு தனியா ரொமான்டிக்கா லா சொல்ல தெரில so பட்டுனு இங்கயே சொல்லிடுறே I LOVE U "பல்ல்ல்லல்ல்லாஆஆஆஆஆஆர்ர்ர்ர்ர..
" எனக்கும் தனியா குணமா சொல்ல தெரியாது " , என அடித்த வேகத்தில் பேருந்தில் ஏறினான்.
அவன் விரல்கள் பதிந்த தன் கண்ணத்தில் அழுதவாறே கைவைத்தாள் காதம்பரி .
பரிதாபமாக பார்த்து விட்டு குரு வும் பேருந்தில் ஏறினான்........
BẠN ĐANG ĐỌC
காதம்பரியின் காதல்வலி (Completed)
Truyện Ngắnenoda 1st 1st love based creation ithu. lovekum enakkku suthama agathu ana antha feela imagine panni summa eluthirke. nalla irkanu pathu sollunga . storya pathi solnomna semmayana true love pathinathu